Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 13th, 2009

New Page: Kattankudy muslim

தமிழீழ விடுதலைப்புலிகளால் LTTE கடந்த 23வருடங்களாக காத்தான்குடி முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களின் விபரம்

Please look at the our pages section

Advertisements

Written by lankamuslim

ஜூன் 13, 2009 at 3:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெற்றோர் இல்லாத 850 குழந்தைகள் வவுனியா முகாமில்!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா முகாம்களில் தங்கியிருக்கு மக்களுடன் பெற்றோர் இல்லாத 850 குழந்தைகள் இருப்பதாக குழந்தை நல அபிவிருத்தி துறை அமைச்சர் சுமேடா ஜெயசேனா தெரிவித்து உள்ளார்.இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஜூன் 13, 2009 at 11:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த புதிய படை பிரிவு!

leave a comment »

இலங்கையின் கடல் பகுதியினை கண்காணிக்கவும், சட்ட விரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைபவர்களை கட்டுப் படுத்தவும் என கடல் கண்காணிப்பு படை பிரிவு இணைக்கப் படவுள்ளது. புதியதாக உருவாக்கப்படும் கடல் கண்காணி படை பிரிவானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குமென தெரிவிக்கப் பட்டுள்ளது.

neruppu.com

Written by lankamuslim

ஜூன் 13, 2009 at 11:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது