Lankamuslim.org

Archive for ஜூன் 6th, 2009

பார்த்து நெஞ்சம் பதைபதைத்தேன் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

வடபகுதி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் தமிழர்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மிகக் கொடுமையான இன்னல்களை அனுபவிக்கின்றனர். அவர்களை நேரில் பார்த்து நெஞ்சம் பதைபதைத்தேன் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு நீதிமன்ற வளாக திறப்பு விழாவையடுத்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் நாட்டின் சட்டப்படி நீதியைப் பெறமுடியாது. போரால் இடம்பெயர்ந்த தமிழர்களின் நலனின் இந்நாட்டு சட்டம் எந்த அக்கறையும் செலுத்தாது. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். நான் வன்னிப்பகுதி தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். அவர்கள் படும் துன்ப துயரங்களை என்னால் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நலன்புரி நிலைய மக்களுக்கு போதியளவுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன்கொண்டுவரப்படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். அன்றாட கடன்களுக்காக அவர்கள் 50அல்லது 60பேரென வரிசையில் நின்றே செல்ல வேண்டிய நிலையுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கே.அலியார வயது 51, என்பவர் கடந்த மேமாதம் 30ம் திகதி முதல் காணாமற் போயுள்ளார்

அம்பாறை சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.அலியா வயது 51, என்பவர் கடந்த மேமாதம் 30ம் திகதி முதல் காணாமற் போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காணாமற் போனவர்களது குடும்பத்தினரால் கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமற் போயுள்ளவர் பொத்துவில் பாமசி உரிமையாளராவர். இவர் சம்பவதினம் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலைக்கு அருகாமையில் உள்ள கராஜ் ஒன்றுக்கு தனது வானை திருத்துவதற்கு சென்றுள்ளார். அன்றிலிருந்து இதுவரை அவர் வீடு திரும்பவில்லையென்று பொலீசில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை இவர் காணாமற் போன மறுதினம் இவரது 59 – 4830இலக்க வான் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை, சம்மாந்துறை பொலீசார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடியில் ஆயுதங்களை வைத்திருந்தார்

காத்தான்குடியில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இந்நபர் விசாரணைகளின் Nபுhது தெரிவித்த தகவலையடுத்து ரி56ரக துப்பாக்கி 01 அதற்கான ரவைகள் மற்றும் கைகுண்டுகள் 01 ஆகியன கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கலந்தர் லெப்பை அஜ்மத் என்ற இந்நபர் வீட்டிலிருந்த வேளை வெள்ளைவானில் வந்தவர்களினால் புதன்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடதக்கது.

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை

வடக்கில் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை மீள சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட காணிஅதிகாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பொருளாதர ரீதியாக பெறுமதிவாய்ந்த காணிகளை புலிகள் சட்டவிரோதமாக கைப்பற்றி மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளின் இராணுவ முகாம்கள் விமான நிலையங்கள் விமானஓடுபாதைகள் வேறும் நிர்வாகக் கட்டிடங்கள் என்பவற்றையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார்

athirady.org

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியின் உறுப்பினரான அரவான் என்றழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார்(27) நேற்று அவரது இல்லத்தில் வைத்து கருணா குழுவின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் சுமார் மாலை 4.30மணியளவில் சின்னப்பாரதிபுரம் பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்கு ரி.எம்.வி.பியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பின்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பின் இயல்பு வாழ்க்கையினைக் குழப்பும் நாசகார சக்கிகளின் கைவரிகை ஓங்கிக் கொண்டே போகின்றது. ஆயுதங்களை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது மற்றும் கடத்தல் கப்பம் கோரல், மிரட்டல், கொலை என அவர்கள் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் அதனை வெளியே சொல்லப் பயப்படுகின்றார்கள். ஆனால் என்றோ ஒரு நாள் அவர்;களின் ஆயுதங்கள் அனைத்தம் பறிக்கப்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். மக்களே பயப்பட வேண்டாம்.

unmaikal.com

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Nuraicholai Houses- JHU twists – 720 houses short for homeless Muslims

“We have 720 houses short for the Tsunami affected homeless Muslims in Ampara district. 110 houses were built in Lahugala for Sinhala Tsunami victims in Ampara although only 10 Sinhala families lost their homes. In Tamil areas of the district we have got 300 houses surplus. The JHU has twisted the facts and as a result, the 500 benficiaries are unable to occupy the houses and still languishing in makeshift camps” lamented an activist involved in the welfare of the Tsunami victims in Ampara commenting on the views expressed by the  Jathika Hela Urumaya (JHU) at yesterday’s press conference.

The JHU called on the government to distribute the 500 post Tsunami houses built in Nuraicholai, Akkaraipattu to those who are not affected by the Tsunami also and not only to the Tsunami affected Muslims. The JHU Leaders made this point welcoming the judgment given by the Supreme Court which said giving 500 houses to the Muslims only was improper. The JHU still maintains that the project is in Digavapi sacred area whereas the project is actually far away from the sacred area and within the DS division of Akkaraipattu.

The JHU Leaders made this point whilst welcoming the judgment given by the Supreme Court which said giving 500 houses in Deegawapi to Muslims only was improper. JHU Parliamentary Group Leader Ven. Atureliye Ratana Thera told a news conference yesterday that the party would not call the government to punish any Minister. “We only want the government to distribute these houses in a manner which does not arouse communalism,” the thera said. He said there cannot be Sinhalese, Muslim or Tamil housing projects in this country.

The JHU also called on the Public Administration Authorities to take disciplinary action against the Ampara GA Sunil Kannagara whom they alleged has worked in an illegal manner. He said it has been proven that the houses have not been given to those who were displaced by the tsunami as many who received these houses are ones who were residing beyond the buffer zone.

Another JHU spokesman who ran through the history of the case from the JHU point of view and the situation in Deegavapi said the construction of the housing scheme in the area was initiated by the late SLMC Leader M. H. M. Ashraff in 1998 though it was claimed that the scheme was built for those who were displaced by the tsunami. He said others in the village have been deprived of water while water supply is given to the housing scheme through pipe lines which goes round the Deegavapi village.

“The JHU was carefully marking time until the houses for Sinhalese and Tamils were completed and handed over and until the conclusion of the Eastern provincial council election last year. The Saudi Arabian govt. granted the funding for the project and Minister Ferial Ashraff legally obtained the state land to build the houses. It was all transparent and there was nothing to hide as she had done justice to the Sinhalese and the Tamils affected by the Tsunami in Ampara district before coming to her own community”, the activist added.

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:04 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

giving 500 houses in Deegawapi to Muslims only was improper.

By Yohan PereraThe Jathika Hela Urumaya (JHU) called on the government to distribute houses built in Deegawapi sacred area in a fair manner and not to one community alone.

JHU Leaders made this point welcoming the judgment given by the Supreme Court which said giving 500 houses in Deegawapi to Muslims only was improper.

JHU Parliamentary Group Leader Ven. Atureliye Ratana Thera told a news conference yesterday that the party would not call the government to punish any Minister. “We only want the government to distribute these houses in a manner which does not arouse communalism,” the thera said. He said there cannot be Sinhalese, Muslim or Tamil housing projects in this country.

However the party called on the Public Administration Authorities to take disciplinary action against the Ampara GA Sunil Kannagara whom they alleged has worked in an illegal manner.

He said it has been proven that the houses have not been given to those who were displaced by the tsunami as many who received these houses are ones who were residing beyond the buffer zone.

He charged that an effort has been made by this move to change the ethnic ratio in the area to disturb the communal and religious harmony. “We were charged with arousing communalism earlier but today it is clear as to who is actually engaged in it,” he added.

JHU Education Secretery Anurudha Pradeep who ran through the history of the case and the situation in Deegavapi said the construction of the housing scheme in the area was initiated by the late SLMC Leader M. H. M. Ashraff in 1998 though it was claimed that the scheme was built for those who were displaced by the tsunami. He said others in the village have been deprived of water while water supply is given to the housing scheme through pipe lines which goes round the Deegavapi village.

Addalachenai Pradeshiya Sabha Opposition Leader and Member of the Deegavapi Surekeme Sangvidanaya Keerthi Ranasinghe said he has spoken to the Minister of Housing on the issue and she informed him that the houses will have to be given to the Muslim families which were selected as it was a foreign funded project.

Written by lankamuslim

ஜூன் 6, 2009 at 5:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது