Lankamuslim.org

Archive for ஜூன் 4th, 2009

ஜனாதிபதி மற்றும் முப்படைத் தளபதிகள், படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மூதூரில் வாகன ஊர்வலப் பேரணி!!

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முப்படைத் தளபதிகள், படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வாகன ஊர்வலப் பேரணி மூதூரில் இடம்பெற்றது. மூதூர் பிரதேசசபை தவிசாளர் கே.எம்.தௌபீக் தலைமையில் மூதூர் பஹாத் ஆட்டோ சங்கம், வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்கங்களின் பங்கேற்புடனும் இவ்வூர்வலப் பேரணி நடைபெற்றுள்ளது. மூதூர் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து வாகனப் பேரணி ஆரம்பித்தது. அனைத்து வாகனங்களிலும் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டு ஜனாதிபதிக்கும், படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமான சுலோக வாசகங்களும் ஊர்வலப் பேரணியில் கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் ஊர்வலத்தின் போது ஜனாதிபதியின் உருவப்படங்களும் தாங்கிச் செல்லப்பட்டிருந்தன.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூன் 4, 2009 at 3:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Sri Lanka belongs to all its citizens – President

“This country belongs to all. The war against the LTTE was not a war against the Tamils”, said President Mahinda Rajapaksa speaking in Tamil at the National victory celebration event held in Colombo.  “My dear sons and daughters, I’m the happiest quardian, leader and the father of av ictorious nation. A new era should begin to strengthen our relations with international community as a sovereign nation”, he added.

He emphasized that the it is time to stop pointless political debates and work towards developing the country. He added further that Sri Lanka should be the pride of Asia as it’s not the carbon copy of any other nation and would amaze the world by our development.

Leader of the main opposition UNP. Mr. Ranil Wickremasinghe also attended this event.

Written by lankamuslim

ஜூன் 4, 2009 at 3:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது