Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிமக்ளுக்கு அநீதி :இன­வா­தி­களின் நோக்­கத்தை மைத்­தி­ரி­ நிறை வேற்றியுள்ளார்

leave a comment »

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வன பிர­க­ட­னத்தில் முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்காது இன­வா­தி­களின் நோக்­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை வேற்றியுள்ளதாக நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி கடு­மை­யாக  குற்றம் சுமத்­தி­யுள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 28, 2017 at 10:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது

leave a comment »

Rishathமுஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியே இது : ரிஷாட்: வில்பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2017 at 8:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறு­பான்­மை­யி­னரின் வாழ் விடங்களை இலக்கு வைத்து ஒரு லாவக விளையாட்­டு

with 2 comments

eASTநல்­லாட்­சியின் ஒரு பகு­தி­யி­ன­ருக்கு, பௌத்த சிங்­கள உணர்­வூட்­டலை அர­சியல் ஆயு­த­மாகக் கையில் எடுக்க வேண்­டிய அவ­சி­யமும், அவ­ச­ரமும் ஏற்­பட்­டுள்­ளது என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தெரி­வித்­துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2017 at 6:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் நீதி, அதன் சட்ட ஆட்சி நடைமுறையில் இருக்கிறதா ?

with one comment

parliament-sri-lanka-interiorநாட்டின் சமாதானம் – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2016 at 10:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்று போதிக்­கப்­ப­டு­கி­றது ஆனால்…

leave a comment »

mujeeb rahmanபாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்:சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தி வன்­மு­றையைத் தூண்டும் வகையில் செயற்­படும் பொதுபல­சேனா அமைப்பின் செய­லாளர் கலகொடஅத்தே ஞான­சார தேர­ரையும் அவரோடு இயங்கும் இனவாதக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2016 at 7:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுபலசேனாவை இந்த அரசாங்கமும் பயன்படுத்துகின்றதா

leave a comment »

east 1கடந்த அரசாங்கம்  சிறுபான்மை மக்களின்  உரிமைகளை  நசுக்குவதற்கு  எவ்வாறு பொதுபலசேனாவை பயன்படுத்தினார்களோ  அதே போன்றே  இந்த அரசாங்கமும்  அவர்களை  பயன்படுத்துகின்றார்களா என்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2016 at 9:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உயி­ரி­ழப்­புகளை தவிர்க்கவே மட்டு.வுக்கு தேரர்கள் செல்­வதை தடுத்து நிறுத்­தினோம்

leave a comment »

ggமட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது அதனால் அவர்கள் மட்டு. நக­ருக்குள் நுழையும் போது உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டாமல் தடுப்பதற்கா­கா­கவே  இடை­ந­டுவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2016 at 8:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது