Lankamuslim.org

One World One Ummah

புலி பயங்கரவாதம்

with 31 comments

மறக்கமுடியாத பதிவுகள்:

தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின்  பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது  ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.


கிழக்கே காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள் ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. இது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.


சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள்  சகிதம் சென்ற புலிபயங்கரவாதிகள்   நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள்  28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி  கொன்றுவிட்டு  அவளின் வயிற்றை   கோடரியால் கொத்தி  கிழித்து சிசுவை  வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை  சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த   நகைகள் கொள்ளையிடப்பட்டன.


இச்சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் கிழக்கில் அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த புலிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 13திகதி நடைபெற்றது. அம்பாறை முள்ளியன் காடு என்ற கிராமத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்து 17  முஸ்லிம்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். மறுநாள் ஆறாந்திகதியும் அம்பாறை வயல்வெளியொன்றில் வைத்து 33 முஸ்லீம் விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவருடம் ஜூலை  மாதம் முப்பதாந்திகதி புலிகளால் அக்கரைப்பற்று நகரத்தில் 14 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு மட்டும் சும்மார் ஐந்நூற்றுக்கு மேட்பட்ட முஸ்லீம்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் 1990 க்கு  முன்னரும் பின்னரும் பல ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லபட்டனர்   . இது கிழக்கில் மட்டும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.


அதேவருடம் வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலச்சதுகும் அதிகமான   முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முன்னர்  வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள் இதன் பின்னர்       அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல  முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு  வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லீம் மக்ளுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நாள் தொடக்கம்  48மணித்தியால் அவகாசம் வழங்கப்பட்டது.

யாழ்பாண முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர்  சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் “கெளுறு”  என்ற பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார்  ஏணையோர்  பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும்    இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும்.


புலிப்பயங்கரவாதிகள் என்னென்ன எந்தவகையான பயங்கரவாத செயல்களை செய்தாலும் அவைகள் எல்லாம் தமிழீழ போராட்டமாகும். அதனால்தான் தமிழீழ போராட்டத்தை உலகம் ஒரு பயங்கரவாத போராட்டமாக அங்கீகரித்துள்ளது.


ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து பத்தொன்பது  வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பதினேழு பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். கிழக்கு முஸ்லீம்கங்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் மாட்டுப்பட்டிகள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றன.


வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.

Written by lankamuslim

June 8, 2009 at 5:33 pm

31 Responses

Subscribe to comments with RSS.

  1. vinai vidaitthavan vinai aruppan

    sardar

    September 27, 2009 at 9:32 pm

  2. தமிழ் சமூகம் தனக்கு தேவையான போதேல்லாம் முஸ்லிம் சமூகத்தின் முதுகில் குத்துகிறது 1915 ம் ஆண்டு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள கலவரத்தில் பல முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சிங்கள பேரினவாதிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காத்தவர்கள் தமிழ் மேலாதிக்க மனோபாவம் கொண்ட தமிழின தலைவராக இருந்த சேர் பொன்னம்பழம் இராமநாதன் தான். ஜூலை இன கலவரத்தில் முஸ்லிம்கள் பல தமிழர்களை உயிர் காத்தனர் ஆனால் 1985 தொடக்கம் பிரபாகரன் கொல்லபடும் வரை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுகொண்டுதான் இருந்தனர் இதில் ஆயிர கணக்கான முஸ்லிம்கள் புலிகளினால் கொல்லபட்டனர் பல ஆயிரம் கோடி ரூபா கொல்லையிடப்பட்டது பல கோடி ரூபாக்கள் கப்பமாக பெரப்பட்டது இனியாவது தமிழர்கள் தமிழ் முஸ்லிம் உறவு பற்றி சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்

    mufti

    September 29, 2009 at 9:58 am

  3. I can not rid off paining memories from my mind i lost my own loving sister in a LTTE blood shacking operation i think they learned a lot now , i pray Allah for my sister and other brothers and sisters who killed

    Ibra

    September 30, 2009 at 10:11 am

  4. pls send to me 1990year LTTE killed Eravur muslim peopls poto

    zarook

    December 13, 2009 at 6:22 pm

    • Salam we try to send

      lankamuslim

      December 21, 2009 at 12:22 am

  5. thanks verry much

    zarook

    December 20, 2009 at 11:46 pm

  6. most of muslim living in india.more than part of people ……of india country .like this they did something in srilanka so they attack.

    tamilan

    March 25, 2010 at 10:29 pm

  7. sri lankan muslim is not sri lankan. they came to sri lanka for bussiness and now they are creating new history for them in sri lanka. who will accept this ??? if any tamilan can ask like this any arab country ? so the ltte is did the right and best for the right time.
    talking tamil,living in tamil area, now what else neeed ????

    Senthamilan

    July 20, 2010 at 11:50 am

    • Hello Mr.Senthamilan;
      Why??? U r ruling with us?.. U can’t. We need only freedom. We are not ask part of srilanka. Who say is its tamilan country. U knows history. Don’t fool with me. U say’s LTTE way is right… u r foolish.
      Please can u read LTTE’s history. They killed us . What u say about us “talking Tamil, living in Tamil area, now what else need?…” don’t talk / write to much here… ok..

      . why u r ask part of county (eelam)? … don’t touch us… we r muslim. Only muslim…

      Its…
      True muslim
      fowmy – qatar

      fowmy-qatar

      August 4, 2010 at 1:12 pm

      • helo fowmy if u think LTTE is ur enemy i am tamil i’l say muslims also our enemy ok understood?

        tamilvengai

        March 17, 2011 at 9:55 pm

    • hello Mr sentamilan we are the srilankan but you can not say i am sri lankan u try to seperate the country hindu Tamils you know where do u come from ?? you know the history gives us the replay

      We are Muslims but Tamils do not tolerate even with your political leaders so gun down and u came to us to kill us too . the history is good showcase – look at your back before point to US we r one Ummah wherever we are .

      abdulraseed abool

      August 19, 2010 at 11:32 am

    • Dear Senthamilan, You Killed Muslims in past. Now you are Killed… in Present..

      Mohamed Thameem, India

      August 27, 2011 at 1:48 pm

    • Hi Brother Senthamilan,

      The sri lankan Tamil Hindus also Settlers Not natives. You People Brought there for Tea Plantation in early 18 Century. What You try to Say Now. if your strike with Your View What Lankan(Buddist) done also Correct as Per your View.

      Don’t Try to Make Us Fool.

      Syed Riyazkhan

      September 24, 2011 at 3:34 pm

      • i think you know about history .because more than 2000 years ago tamils are lived in srilanka.so pls refer history and speak

        bhjan

        March 6, 2013 at 10:19 pm

    • if you say so, you have no right to ask separate land and right in Srilanka, while you people are migrated from India.

      kalam

      March 9, 2013 at 8:31 pm

  8. salam…
    ”aniyayakararkalin mudivu aliwait tawira weru ontum illai eanpatu holy quran sollum saiti.unmayil ‘lanka muslim ponta inayattalangkal.. em samookattin ‘mikap perum parlu kipaya’ontai poorty saiwatai yarum marukka mudiyatu.itai ”islam koorum naweena jihad” eantu koorinalum mikai illai.itai ponta muslim media kkalukku..tamatu zakat tokayil oru pakutiyai otukkalam; eanpatu international muftiy ass shaik yosuf al qarlawi; awrkalin teerppakum.walla allah unkgkalin sewaikku siranta nat kooli taruwanaka;
    irutyai ontu… naam eantum kattik kodukkum warkkam alla;antu eelam pesiya maaaa werarkal(?)intu katty kodukkum eattapparkal wedikkay illaya?

    farook huwairis

    October 29, 2010 at 11:36 am

  9. வணக்கம் நீங்கள் சொல்வதை போல ஆயிர கணக்கில் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லபடவில்லை.தமிழ் முஸ்லிம் கலவரம் இலங்கையின் கிழக்கே நடை பெற்ற போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களால் கொல்லபட்டு இருகின்றன்றனர். எமது விடுதலை போராடத்தை சர்வதேசம் தடை செய்ய காரணம் சிங்கள அரசின் மோசமான பிரச்சாரங்கள் இப்பொழுது சர்வதேசத்துக்கு விளங்க ஆரம்பித்து இருக்கிறது எது உண்மை என்று.வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றால் நீங்கள் எது செயதுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து துரதப்படீர்கள்.பிரபாகரன் இறந்து விட்டதாக நீங்களும் சிங்கள அரசும் நம்பிக்கொண்டு இருங்கள்.பதுங்கும் புலி வீரம் எது என்று தமிழர்களாகிய எங்களுக்கு தெரியும்.

    tamilvengai

    January 4, 2011 at 12:20 am

    • unnaipol muttalkal innum iruppat uthan tamil inattinn palaveenam

      Nuhuman

      February 3, 2011 at 5:57 pm

      • @ nuhuman andi pilaikka vantha kodam neengal tamieelam tamilarkalin poorveeka thesam.varalaarukal koorum emathu veeram poi padithu paar.

        tamilvengai

        March 17, 2011 at 9:52 pm

  10. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கூட இந்துக்களும், முகமதியர்களும் சண்டை இட்டு‍ கொள்வார்கள், ஆனால் தமிழகத்தில் மதச்சண்டைகள் கிடையாது, ஜாதி பிரிவினைகள் , ஜாதி அமைப்புக்கள் இருக்கும், இருந்தும் சண்டை, சச்சரவுகள் கிடையாது. ஒரு‍ முறை RSS உள்ளே நுழைந்ததன் விளைவாக மண்டைகாடு‍ கலவரம் ஏற்பட்டது, மற்றபடி‍ நல்லினக்கத்துடன் வாழ்கிறார்கள், இதற்கு‍ காரணம் தமிழ் மொழியால் நாங்கள் ஒன்று‍ பட்டவர்கள் என்று உணர்வு.

    தமிழகத்தில் இருக்கும் அனேக முகமதியர்களுக்கு‍ உருது‍ கூட தெரியாது‍, தமிழ் தான் அவர்கள் தாய் மொழி. இலங்கையிலும், தமிழ் பேசும் முஸ்லீமகள் அனைவரையும், நாங்கள் தமிழர்களாகவே கருதுகிறோம், என்னை பொறுத்தவரை தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஜாதி மதத்துக்கு‍ அப்பாற் பட்டவர், இது‍ அவரது‍ பல பேட்டிகளில் இருந்து‍ தெரிய வருகிறது.

    இருந்தும், விடுதலை புலிகள் மீது‍ அப்படி‍ ஒரு‍ பழி விழ காரணம், முஸ்லீமகளை வட கிழக்கில் இருந்து‍ விரட்ட காரணம் யாது‍ என்று‍ தெரியவில்‌லை. பின்னாளில், இதற்கு‍ முழு காரணம் தமிழீன துரோகி கர்னா என்று‍ தெரிய வந்தது, ஏன் எனில் அந்த காலகட்டத்தில் கிழக்கின் முழு பொறுப்பும் கர்னாவிடமே இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரேஸூம்‌ இணைந்து‍ செயல்பட பேச்சு‍ வார்த்தை நடைபெறும் வேளையில், நீங்கள் ஏன் அடித்து‍ கொள்கிறீர்கள். வடக்கு‍ தமிழன், கிழக்கு‍ தமிழன், முஸ்லீம் தமிழன், மலையக தமிழன், மற்றும் சிங்கள தமிழன் (தெற்கில் வாழும்). ஏன் இந்த பிரிவினை, ஒற்றுமை இல்லாததால், எப்படி‍ எதிரியை வீ்ழ்த்துவது.

    உலக்தில் உள்ள அனைத்து‍ தமிழர்களும், ஈழ தமிழர்களை தமிழர்களாக பார்க்க வேண்டும், ஆதரவு அளிக்க வேண்டும், ஆனால், நீங்கள் பிளவுண்டு‍ இருப்பீர்கள். உங்கள் வித்தாயசங்களை, உலகளவில் பரப்பி, இந்து‍ தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், கிறுஸ்துவ தமிழர்கள் என்று‍ பிரிவினையி ஏற்படுத்தி விடாதீர்கள். முள்ளிவாய்க்கால் பேரிழப்புக்களை கண்ட பிறகுமா, இந்த பிரிவினை.

    இளமாறன்

    March 28, 2011 at 10:21 pm

    • …ப்பயலே,
      இரத்தம் சிந்தும் எமக்குத்தான் தெரியும் எம்வலி. கதைக்கும் முன் சிவப்பு ஓகஸ்டில் இறந்தவர் எத்தனை என்று எண்ணிப்பார். ஏதோ ஒருதவறும் செய்யாததுபோல் அப்பாவியாய் நடிக்கும் உம் புலித்தந்திரம் எமக்குத் தெரியும்

      மீராசா

      மீராசா

      July 11, 2011 at 8:03 am

    • hello mr illamaran unnka tamillarum unkka tamil nadin alhum unkka tv news pathha puriuthu sri lannka vel tamillarukkum muslimkalukkum perachinai singlaverhal anpathai veda perabaharanal anpathuthan unmai valnthu pathhal purinthirukkum 1960 munnal unka naddan than anka nadil kulivalikkaran annal intru annthu sahotharan world fulla kulikkaran annathu yaral ? umakku unmai thariya vandum antral paddanidan ceylon paty kalum da avar solvar .singapur anpathu kidayath yalpanam than singapur annal intru nilamai thali khil thaninadu antru iniyarum vanthal kali vada??????????????????????????????????????????

      mohamed rifaul theen

      July 24, 2011 at 3:56 pm

      • ltte muslimy kollum mun oru tmillanai thupurthi irunthal sol ni sollum kuttatha opukolheran appo muslim mal kai vaitharhalo ltte antru avrhalin aliven arambam

        mohamed rifaul theen

        July 24, 2011 at 4:01 pm

    • …. மண்டைக்காடு கலவரம் R.S.S உள்ளே நுழைந்ததால் ஏற்படவில்லை..மாறாக மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடுவதற்குமுன் கடற்கரையில் நீராடசென்ற ஹிந்துப் பெண்களை தடுத்து இந்தக் கடல் ஏசுவிற்குச் சொந்தமானது இங்கே ஹிந்துக்கள் குளிக்கக்கூடாது என்று கடலில் குளித்த ஹிந்துபெண்களை கற்பழித்தும், கொலை செய்தும் பேய்வேட்டையாடியது கிறிஸ்தவர்கள்தான்.அதனால்தான் அங்குவந்து இடத்தைப் பார்வையிட்ட அப்போதைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் கடல் என்பது அனைவருக்கும் பொதுவானது இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறினார்… இது தெரியாமல் பெரிய………….மாதிரி பேசக்கூடாது

      சிரிப்புசிங்காரம்

      January 10, 2012 at 6:55 pm

  11. ரஞ்சித் அப்பா என்ற காட்டுப்பன்றி செத்து தொலைந்தானா இல்லையா? உறவுகள் என்று தேன் தடவிய நாக்கினால் வெளியில் பேசி சதி செய்து இஸ்லாமிய இன உயிர்க்ளை கொன்றொழித்து, கொள்ளையடித்து கொழித்த கூட்டம், உலக அரசியல் வானில் ஒளிர்ந்திருக்க வேண்டிய எம் தலைவர் ராஜீவை கோழைத்தனமாய் வெடி வைத்து கொன்று போட்டுவிட்டால் மறந்துவிட வேண்டுமா என்ன? அறிவி ஜீவி லட்சுமனன் கதிர்காமர் மற்றும் , அய்யா அமிர்த்லிங்கத்தின் ஆன்மா இவர்களை மண்ணித்தாலும் இந்தியாவின் ஆன்மா கடைசிவரை இந்த காடையர் கூட்டத்தை துரத்தி கண்டறிந்து பெடலெடுக்காமல் விடாது….

    எழில் மலை

    August 8, 2011 at 2:22 am

  12. Mr. Tamilvengai ur sonnathu mika sarithan pulikalal 1000k kanakkil muslimkal kollap padavillai Atharkkum kuduthal Thampi Rasa Ur ankada erunthai antha time unakku theriya viddal pls annudan thodarpu kol unakku kaddu mirandil pulikal muslimkalai appothil erunthu appothu varaikkum muslimkalin ueirkalai kuditharkal anra pulli viparathudan unakku solkiran ok 00971552309982 any time call me Thami mr.Tamilvengai

    zarook

    January 11, 2012 at 9:23 pm

  13. When I was a trainee in Peradeniya in early 1980′s I used to tell my Tamil friends, these Sinhalese are former Vaddas, they were protecting this country for more than last 2500 years from invading Indians. Whenever Indian armies invade, they retreat to jungle and regroup and do a counter attack to send them home. These AK47, T56 will not help you dear. They did not listened to us, what happened today. They themself got annihilated.
    There is no question about it that Sinhalese are the best out of main three communities. May be there are few bad eggs, why not in other societies too?. There are/were lots of very good Tamils in SL. You need tolerance to live in harmony.

    Abu

    February 21, 2012 at 12:01 pm

  14. There was a comment made about Prabakaran will come back…. do u still beleive that he still alive and come back? if so there will not be fool like u in the world.
    LTTE is who did this crimes. but soon after muslims has evacuated from jaffna what happened to their properties has it been take by LTTE or civilian tamils?

    By the way what ever they did to muslim are came back and haunted them in mullivaikkal.

    tamilvengai and tamilselvan,
    tamils are the only people has not got a country in the world and got a state in india and named it as country ( tamil NAADU) u poor things…so sad.

    shafwan saheed

    February 26, 2012 at 2:52 am

    • only you knew activities of Ltte but you have forgot the burutal killings of muslim homeguards.

      v.ravinthiran

      October 11, 2012 at 4:11 pm

      • brother v.Ravi whos the LTTE tamil peopls evry one LTTE Ok Nengal angalukku seithal nangal parthu kondu vayamudik kondu erukkanum athatkku muslimkal onrum kolaikal alla ok 80v singalavanukku 12v tamilan adikkalam 12v tamilanukku aan 8v muslimkal aan mudiyathu Thampi

        Abdul zarook

        January 12, 2013 at 5:51 pm

  15. …?

    Abdul Raheem

    March 23, 2013 at 1:42 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: