Lankamuslim.org

One World One Ummah

எம்மை தொடர்பு கொள்ள

with 50 comments

Testing service

பரிச்சாத்த இணையவலம்

بسم الله الرحمن الرحيم

cooltext438262774

Lankamuslim-ED-Groups:

Lankamuslim-ED-Groups என்பது 2008 ஆம் ஆண்டு தன்னார்வ முஸ்லிம்  புத்திஜீவிகள் குழு ஒன்றினால் உருவாக்கபட்ட நிறுவனமாகும்   (Lankamuslim-E Da’wa-Groups) என்பதன் ED என்ற எழுத்துகள்   இலத்திரனியல்  தஃவா என்பதை குறிக்கும் இதன் நோக்கம் இலங்கையில் முஸ்லிம் சமூகம் பற்றிய செய்திகள் நிகழ்வுகள் போன்றவற்றை உலகுக்கு உடனுக்குடன் வழங்குவதுடன் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் குரலாக இயங்குவதாகும்.

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வையும் அதுபற்றிய தகவல்களையும் வழங்குவதுடன் அரசியலுக்கும் , இஸ்லாமிய  இயக்கங்களின் சார்பு நிலைக்கும் அப்பால் நின்று இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்காக திட்டமிட்டு உழைத்தல் என்பதுடன்   இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய பொருளியல் இஸ்லாமிய சமூகவியல் போன்ற இஸ்லாமிய சிந்தனை கோட்பாடுகளை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட விடயமாக மாற்றுவதும் ஆகும்.

இவற்றை Lankamuslim-ED-Groups  இலத்திரனியல் ஊடகங்களான இணையத் தளங்கள் Websites , இணையத் டியூப்கள் Tubes , இணையத் புளொக்ஸ் Blogs மற்றும் SMS, MMS இயக்கிகள் போன்றவற்றின்  ஊடாகவும் செய்ய தீர்மானித்துள்ளது இன்ஸா அல்லாஹ்.

உருவாக்கப்பட்டதன் நோக்கங்கள், விரிவாக பார்க்க  :

1.முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை சம்மந்தமான தகவல் பரிமாற்றம்.

2.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நாளாந்த செய்திகள் , நிகழ்வுகள் பற்றிய தகவல் பரிமாற்றம்.

3. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை  பாதுகாக்கும்   இலத்திரனியல்  பாதுகாப்பு  சக்தியாக தொழிற்படல்.

4.இலங்கை முஸ்லிமகள் மத்தியில் இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய பொருளியல் , இஸ்லாமிய சமூகவியல்  சிந்தனை  கோட்பாடுகளை முன்வைத்தல்.

5. சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கம் நாம் என்ற வகையில் சமூக ஒற்றுமை ,ஒருமைப்பாடு Unity,Uniformity என்பனவற்றை  ஊக்குவித்தல்.

6.முஸ்லிம்  சமூகத்தினுள் இருக்கும் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளை Anti-Islamic Elements முஸ்லிம் சமூகத்தின் முன் நிறுத்துதல் .

லங்காமுஸ்லிம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை  இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உச்ச நிலை தலைமைத்துவமாக  கருதுகின்றது. என்பதுடன் அணைத்து சவால்களையும்  எதிர்கொள்ளும் வகையில் உறுதியான மீள் கட்டமைப்பு செய்யப்படவேண்டும் என்றும் நம்புகின்றது

 நாம் சிங்கள  , தமிழ் இன குழுகளை Ethnic Groups போன்று ஒரு இன  குழுவல்ல   என்பதுடன் நாம் ஒரு சிந்தாந்த சமூகம்- Ideological Society- அல்லது ஒரு கொள்கைவாத சமூகம் நாம்  எமது பிறந்த நாட்டை நேசிக்கும்   ஒரு சர்வதேச மார்க்க பிணைப்பை கொண்ட ஒரு சிந்தாந்த சமூகம் ,  சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கம், நாம் எம்மை பலமான இஸ்லாமிய நம்பிக்கையின் ஊடாகவே அடையாளப்படுத்த முடியும் என்ற எமது இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய எமது வரைவிலக்கணத்துக்கு அமைய எமது செயல்கள்  அமையும்- இன்ஸா அல்லாஹ்.

நாம் இந்த  இணையத்தளத்தில் பதிவேற்றும் ஆக்கங்கள்  அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு  எந்த வகையிலும் நாம் பொறுப்பு அல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் எமது கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை ஆனால் ஆக்கங்களை தேவையான போது சில மாற்றங்களுக்கு உட்படுத்த நாம் அதிகாரம் உடையவர்கள்

எம்மை தொடர்புகொள்ள:

lankamuslimedgroups@gmail.com


…..

Lankamuslim-ED-Groups:

Lankamuslim-ED-Groups (Lankamuslim-E Da’wa-Groups) is an organization which was established in 2008 by a team of Muslim scholars, the purpose of Lankamuslim-ED-Groups is to report news and events that concern the Muslim Ummah in Sri Lanka to the world through electronic means and promote the Islamic ideology in politics, economics and social life amongst Muslims through websites, tubes, blogs, SMS and ,MMS – Insha Allah

Goals :

1.Reporting about Muslims sufferings in Sri Lanka.

2.Reporting day to day Muslim news and events in Sri Lanka.

3.Protecting Muslim rights through electronic means

4.Promoting Islamic Ideology in Politics, Economics and Social life.

5.Promoting the Unity and Uniformity among Muslims as a part of a world Muslim Ummah.

6. Creating awareness against Anti Islamic elements in the Muslim Ummah.

Belief

LankaMuslim believes that Sri Lanka Jamiyyathul Ullama is the Top leadership of the Muslim Ummah in Sri Lanka and it must be restructured to meet all new challenges

Muslims are an ideological society not an ethnic group. It is our common perception to identify our self by the strength of our faith, not by our language, race, colour, tribe, cast or etc.

Disclamation Notice:

LANKA MUSLIM IS NOT RESPONSIBLE FOR ANY THIRD PARTY PUBLICATIONS.

The author of the article is fully responsible for the content of the article that is published in Lanka Muslim but Lanka Muslim reserves the right to edit  post and remove as it sees fit.

Contact Details:

lankamuslimedgroups@gmail.com


Written by lankamuslim

May 14, 2009 at 3:28 pm

50 Responses

Subscribe to comments with RSS.

  1. I am happy in seeing your site specially in Tamil, your english site need more updates & I hope u should keep in track for ever thku-Ibra

    Ibra

    September 30, 2009 at 10:15 am

    • Thanks for the inishgt. It brings light into the dark!

      Jesly

      September 24, 2011 at 11:32 pm

  2. Assalamu Alikum

    Dear Bros you are doing a good job that we have been in need for , JazakallahulKair keep continue -T-Safeek

    T.Safeek

    October 2, 2009 at 9:11 am

  3. my son, keep it up, this is very excellent work write more articles about muslim history in lanka.

    Fahim

    October 5, 2009 at 5:15 pm

  4. Jazakallah brothers and sisters i visit every day i am from India -Tamil Nadu

    Cader muhideen

    October 5, 2009 at 5:18 pm

  5. Asalamu Alaikum this is very useful for lankan muslim Diaspora , I hope u would open up a forum for lanka muslim , good Strive when you strive, strive on the of Prophet Muhammad peace be upon him- I pray for Lankamuslim-ED-groups

    One Man Army

    October 5, 2009 at 5:28 pm

  6. why do not you agree with the tearms ‘Tamil Muslim’ if you ok with the tearms then there will be no issue between us – Karan- Swiss

    Karan-Swiss

    October 5, 2009 at 11:08 pm

    • what do u expect by the term Tmil Muslim ?

      abdullh1

      October 23, 2009 at 7:37 pm

      • salam bro pls read “முஸ்லிம்” -என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்: M.ஷாமில் முஹம்மட் than u can insallah understand

        lankamuslim

        October 23, 2009 at 9:48 pm

      • Muslim is not a language,its only a religion,language never born with religion.eg.in India hinduism is followed by different language speaking communities.but the identify themself by thier languages. Just because of the original muslims and their language “arabu” in Arab countries, u r not stand on the term. Because you should know the history of muslim in Sri Lanka specially in east and north.

        parimo

        March 3, 2010 at 5:39 am

  7. மிக சிறந்த வேலை தொடர்ந்து செய்தால் இது சமூக கடமையும் கூட தொடர்ந்து செய்வீர்களா கத்தார் முனீப்

    Munef -

    October 6, 2009 at 11:26 am

  8. விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்று குறிபிடுவதால் ஒசாமா பின் லாடனை பயங்கரவாதி என்று கூப்பிடும் போது நீங்கள் உணர்வதை நாங்கள் உணர்கிறோம்-கவிதாஸ் கனடா

    கவிதாஸ்

    October 7, 2009 at 9:20 pm

    • புலிகல் அவர்களுக்கே கேடுசெய்தவர்கள் தமிழ்பேசுமினத்தவர்களுக்கு துரோகம்யிளைத்தவர்கள் தம்மைபடைத்தயிரைவனுக்கு மாறுசெய்தவர்கள் முடிவு நாம் அரிந்ததெ::::எல்லாப்புகளும் அல்லாவுக்கே .
      الحَمْدُالله

      nilam

      February 13, 2011 at 2:32 pm

  9. முஸ்லிம்களை இஸ்லாமிய மயப்படுத்தும் இணைய தளம் இது தீர்வா இதுதான் பிரச்சனையா – ஜெயராம்

    Jayaram

    October 29, 2009 at 11:34 am

    • இன்ஸா அல்லாஹ் சிறந்த தீர்வாக அமையும்

      lankanet

      November 5, 2009 at 1:27 pm

    • dear jayaraam,

      ISLAM oru matham enpathai vidavum oru maarkkam/neraana vazi enpathu mikaiyakaathu.inru muzu ulahum Islaathinai ethirppathil onrupadukintrathu.ean? avvaru islathinai ethirpavarhal ellorumaha oru maththathil irukkalame.santharppam kidaiththaal Islaathai mattumalla ulahil ulla pirathaana mathangal ellavattraiyum ean inthu matthathayum ariya vendrumaanaal…go to http://www.irf.net

      aslem

      November 4, 2010 at 10:33 am

  10. Salam brothers and sisters , you are correct on your way Sri lanka jamiyyathul ulama must be re designed to meet present challenges then we can think about future challenges it is not important but it is compulsory – very interesting

    Ridah Mohamed

    November 9, 2009 at 4:11 pm

  11. good job

    mohamed

    November 15, 2009 at 11:34 pm

  12. Assalmu Alaikkum,

    Is a good job. Pl go ahead with more updated news and other info realted to muslims in the world.

    M.I.Fasil-Ur-Rahman

    December 8, 2009 at 1:11 pm

  13. good job from sri lanka muslims keep go on but we do not have indianEDgroups…….

    muzam

    December 20, 2009 at 12:55 am

  14. அஸ்ஸலாமு அலைக்கும்
    நீங்கள் மிகவும் நல்லதொரு வேலையை ஆரம்பித்துள்ளீர்கள். இதை தொடர்ந்து செய்து வாருங்கள். மற்றும் இதை ஆரம்பித்ததற்கான நோக்கத்தில் என்றும் உறுதியாய் இருங்கள். உங்களது முயற்சி தொடர எங்களது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    mohammed mahdi

    January 10, 2010 at 8:51 pm

  15. அஸ்ஸலாமு அழைக்கும் .உங்கள் பணி மேலும் மேலும் வளர என் பிரார்தனை என்றும் இருக்கும் இன்ஷா அல்லாஹ்

    rifzeen

    March 15, 2010 at 11:05 pm

  16. Asalamu Alikum Brothers iam very happy to see such website abut our sri lankan muslim ,Jasakallah brothers

    Hasan.A

    March 16, 2010 at 6:47 pm

  17. I appreciate and would like to take a part to rise the one and the root kalimah. لا إلاه إلا الله

    a. wahab

    April 21, 2010 at 11:40 am

  18. Asalamu alikum , I feel missing this web for one year i just came a cross the LANKAMUSLIM.ORG so i feel missing it is very useful site for our Sl muslims thk u for ur work – my best wishess

    Imthiyas

    April 24, 2010 at 11:27 pm

  19. Assalamu Alaikum Varahmatullah
    First of all wish to express my best wished and gratitude for the invaluable services that your website renders to the religion of islam all over the world and the muslimcommunity at large, I pray may almighty allah accept your services and and reward you for this good cause.

    Raji Yusuf

    May 26, 2010 at 10:17 am

  20. அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் பணி மேலும் மேலும் வளரர்க.

    மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)

    seeras

    June 2, 2010 at 11:32 am

  21. Brothers!!! Assalamu alaikum.. I am really happy to see this organization that had not only emphazised the importance of media but also started like this.. i pray allah (swt) that he may bless you woth evrything…

    Saleem

    June 11, 2010 at 9:14 am

  22. well done do more

    ahamedians

    July 25, 2010 at 10:42 pm

  23. ……முஸ்லிம் உம்மாஹ் ஒரு கட்டிடத்துக்கு நிகரானது……, என்பதன் விளக்கம்களை நன்கு அறிந்து இருப்பீர்கள். இந்த ஹதீஸ் தஹ்வாவுக்கான உயிர்நாடி என நான் நினைகின்றேன். தனி நபர் ஒவ்வொருவரினதும் அசைவுகளும் முஸ்லிம் சமுகத்தில் பாரிய பாதிப்பை ஏட்படுதும். இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் முஸ்லிம்கள் அவதானிக்க வேண்டும். எந்த ஒன்றும் வீணாக படைக்கப்படவில்லை என்பதை நாம் விளங்க மறுக்கின்றோம்.

    சாதாரனமாக வீட்டு சுவரிலே காகம் ஒன்று வந்து நின்றுவிட்டால் துரத்துகிறோம். அதே நேரம் அது ஒரு கிளியாக இருந்துவிட்டால் சந்தோசப்படுகிறோம். மணிக்கணக்கில் பார்துக்கொண்டிரிக்கின்றோம். இந்த நிலமைதான் முஸ்லிம்களுக்கு ஏட்பட்டுள்ளது. இதனை ஏட்பட்டுதிக்கொண்டதும் நாங்கள்கள்தான. நாங்கள் காகமாக மாறிவிட்டோம். ஒரு காலம் இருந்தது. சிங்கள மன்னர்களின் அரண்மனைகளில் முஸ்லிம்கள் பிரதான இடத்தை வகித்தனர். பௌத்தர்களின் தலதா மாளிகையில் வருட இறுதியில் சேரும் பணத்தினை கணக்கிடுவதற்க்கு முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனர் – அந்த அளவுக்கு நாணயம் உடையவர்களாக நாம் இருந்தோம். முன்னர் ஏதாவது அனர்த்தங்களுக்கு உட்பட்டுவிட்டால் ஏனைய சகோதர மக்கள் எமக்காக கண் கலங்கினர். அந்த அளவுக்கு அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நாம்தான் நிலைமையை மாற்றிவிட்டோம். யாரிடமாவது பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுகொடுப்பு, தியாகம், உதவுதல் போன்ற அழகிய முன்மாதிகள் காணப்படுகின்றதா ? தஹ்வாவுக்கான அடிப்படை எங்கே ஆரம்பிக்கப்பட வேண்டும்? அது அழகிய முன்மாதிரிகளில் இருத்து, அதுவும் ஒவ்வோருதரிடமிருந்தும்.

    2/Lt. ALM Erzhad

    August 7, 2010 at 8:45 pm

  24. Asalamu alikum lankamuslim.org. this site is very important for evry muslims. we want follow the Muslim ummah Inshaallaha. im very very glade when i search and found this site,and more more Muslim news thanks for lankamuslim.org

    Abdul Raseed Abool

    August 21, 2010 at 11:59 am

  25. All the best for grow up more..Insa Allah may Allah help to the service.

    hasan a

    September 7, 2010 at 3:09 am

  26. salaam ..

    I just happened to read your site….. MASHA ALLAAH.. very good move….. keep on doing as much as possible to educate all about the truth of ISLAAM and its message …. we have to first change ourselves and to change other muslim brothers as well…….
    try to give the correct teaching of Islaam to other non muslims society… May the ALIMGHTY , ALLAAH , GUIDE US

    umar muckthaar

    September 7, 2010 at 5:35 am

  27. dear Brother,
    al hamdulillah , really good begining for muslims of sri lanka , you may open a dialogue forum about sri lankan muslims political future and other important subject and discuss current muslim p(y)olitical movements …etc and current economic situation of muslims of SL . Inshaallah , we pray Almighty Alllah.
    jazakallhu kairan

    mohamed nalir

    September 23, 2010 at 12:39 am

  28. I sent you a mail regarding a book launch on History of Sri Lanka Muslims which is talking about the history from the time of Prophet Muhammad (Sal), Muslim Kings of Sri Lanka, First and Second Phase Muslim Settlements in Sri Lanka during 700 -1200 AD, Ealam War and attrocities against Muslims etc. But so far nothing is published by your website. Please by a book from Islamic Book Centre, Demadagoda Road, Maradana. The book is in Tamil and the author is Mohamed Jansin.
    Please atleast reply to mail mohdsharief@yahoo.com
    Also I would like to send articles. How I can do that.

    Jansin

    mohamed Jansin

    October 18, 2010 at 12:18 pm

    • salam brother as you mentioned we did not receive any mail from you or anyone else regarding this you can send your articles and information after verification we would Insha Allah publish in our webs we have only one mail address for all 6 our websites you can send through – lankamuslimedgroups@gmail.com jazakAllah

      lankamuslim

      October 18, 2010 at 1:19 pm

  29. Allah kareem, this is very imporatnt site 4 all muslims. thanks 4 team

    wajidh

    October 24, 2010 at 8:09 pm

  30. karan we never identify us with language? language not issue for us.we identifying us with our religion.
    We speaking different words and tone from yours, so we speaking our language that could call Tamil or any …..

    rizviahmed

    November 2, 2010 at 5:53 pm

  31. Nice effort, keep it up

    Naseer

    November 9, 2010 at 3:23 pm

  32. We wish your success in every steps. – wishes from Federation of Anuradhapura District Ahadhiya Schools’.

    President & Secrerary

    November 26, 2010 at 9:36 pm

  33. அறியாத பல விடயங்களை அறியத் தந்ததுக்கு நன்றி .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    Mohamed Himas

    December 20, 2010 at 6:07 pm

  34. Tigers have to hurt others! The Tigers have betrayed the people who speak Tamil! They contradict their God who created! The end is what we hope! “The Tigers are dead”! All the honors are God!

    nilam

    February 13, 2011 at 2:45 pm

  35. very useful

    mammadu lebbe muhammadu marjan

    March 18, 2011 at 11:07 am

  36. its 100% good job

    MUHAMED IMRAN AMURDEEN

    March 22, 2011 at 1:47 pm

  37. தமிழ் மண்னில் பிரந்மைக்கு வெட்கபடுகிறேன்.
    நரேந்திர மோடியை விட பெரிய கொலைகாரன் பிரபகரன்
    அவனை ஓா் முஸ்லிம் வீழ்தியிருக்க வேண்டும்.
    அவனுக்கு நோ்ந்தவை அனைத்துமே முஸ்லிம்களின் துஅ……

    நரேந்திர மோடி எப்போது? இன்ஷ அல்லஹ்!!!!!!

    தமிழன்

    April 30, 2011 at 4:54 pm

  38. dear Editorial staff
    it is better broadcast speeches of muslims schoolars (intellectuals , english, tamil and sinhala ) for the benefit of the readers and viewers your website . if we remember there had been gatherings and demonstrations been organised by muslims after Jummah prayers in all part of island for any issues of muslim ummah wihtout making any violations and bringing to the muslim world situation of muslim ummah in sri lanka with slogans such as : university students training for examples . pls consider.
    salaam .

    mohamed nalir

    May 26, 2011 at 1:39 pm

  39. வணக்கம். எமது இணையத்தளத்தில் யாழ்ப்பாணம் தொடர்பான செய்திகளை வழங்க முடியுமா?

    umqchandraa pragashu

    May 26, 2011 at 3:45 pm

    • மன்னிக்கவும் உங்கள் கேள்வி சரியாக விளங்கவிலை நீங்கள் வினவுவது எங்கள் தளத்தில் இருந்து செய்திகளை எடுத்து பயன்படுத்துவது பற்றியது என்றால் தாராளமாக முடியும் முறையுடன்

      lankamuslim

      May 26, 2011 at 5:35 pm

  40. jazakAllah keep it up…i’m proud to visit this site….

    mohammed niyas

    August 27, 2011 at 6:13 am

  41. bin laden dead all the honers are god
    in iraq one million people dead all the thing work of god

    ali

    January 22, 2012 at 2:15 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers