Lankamuslim.org

Search Results

வதந்திகளை நம்பவேண்டாம்: மக்கள் விடுதலை முன்னணி

leave a comment »

Anuraபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சூழ்ச்சிகள் ஊடாக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக சிலர் அறிவிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்து எனமக்கள் விடுதலை முன்னணியின் Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 11:55 am

மக்கள் கூடுமிடமெல்லாம் மஹிந்த !!

leave a comment »

mahinமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கொள்ளுபிட்டியிலுள்ள திரையரங்கு ஒன்றுக்கு சென்றுள்ளார்முன்னாள் ஜனாதிபாதி குறித்த திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மஹரஜ Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 11:29 am

மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

leave a comment »

jvp_srilankaபல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்புகை குண்டு பிரயோகம் செய்யப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளை  Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 11:18 am

தேர்தலில் தேற்றவர் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பாரிய சதித்திட்டம் : சந்திரிகா எச்சரிக்கை

leave a comment »

Chandrikka 1மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித் திட்டம் இடம்பெறுகிறது . இழந்த உரிமைகளை வேன்றேடுக்கவே  நாம் போராட வேண்­டி­யுள்­ளது என முன்னாள் Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 6:57 am

சிங்கள கிராமங்களை அகற்றிவிட்டு முஸ்லிம் கிராமங்களை அமைக்க ரிஷாத் முயற்சியாம் : குற்றச்சாட்டு

leave a comment »

therவவுனியா மாவட்டத்தில் உள்ள போகஸ் வேவ மற்றும் நந்தமித்ர ஆகிய கிராமங்கள் உட்பட சிங்கள கிராமங்களை அகற்றிவிட்டு புதிதாக முஸ்லிம் கிராமங்களை உருவாக்குவதற்குஅமைச்சர் Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 6:11 am

மஹிந்த வடக்கு கிழக்குக்கு வெளியே 58 லட்சம் மக்களின் தலைவர் : தினேஷ்

leave a comment »

MRமஹிந்த ராஜபக்சவுக்கு 58 லட்சம் மக்கள் வாக்களித்தமையானது வடக்கு ,கிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் அவரை தலைவராக ஏற்றுகொண்டதையே குறித்து நிற்கிறது என Read the rest of this entry »

Written by lankamuslim

April 1, 2015 at 6:01 am

சீனாவில் தாடி வளர்த்த முஸ்லிம் நபருக்கு 6 ஆண்டுகள் சிறை மனைவிக்கு 2 ஆண்டுகள்..!!

leave a comment »

chiசீனாவின்  அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த ‘Xinjiang பிராந்தியத்தில்ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர்  தாடிவளர்த்ததற்காக அவருக்கு  சீனா நீதி Read the rest of this entry »

Written by lankamuslim

March 31, 2015 at 5:29 am

ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்

with one comment

mi3சீனாவுக்கான உத்தியோகபுர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று அதிகாலை 12.20 மணிக்கு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் Read the rest of this entry »

Written by lankamuslim

March 31, 2015 at 5:00 am

பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்தவுடன் கைது செய்ய உத்தரவு

leave a comment »

basil-rajapaksaமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்த உடன் கைது செய்யப்படவுள்ளார். பசில் ராஜபக்ச இலங்கையை அடைந்தவுடன் கைது செய்து நீதிமன்றில் Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 5:49 pm

க.பொ.தசா/த பரீட்சை பெறுபேறுகள்: அகில இலங்கை ரீதியில் 10

leave a comment »

examநடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 1:40 pm

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் றிஷாத் மீது முறைப்பாடு ?

with one comment

Rishathஅபூ அஸ்ஜத்: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டுவரும் இனவாத சக்தியான பொது பலசேனா.சி்ங்கள ஜாதிக பெரமுன என்னும் பெயரில் Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 12:58 pm

மஹிந்தவின் மாபெரும் மீள் எழுட்சிக்கான பயணத்தில்

leave a comment »

mahintha_preyar_005ஏ .அப்துல்லாஹ் :அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதிகளவில் அண்மையில் அமைச்சு பதவிகளை ஏற்றமையானது ஜனாதிபதி Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 12:20 pm

தாருஸ் ஷாபி மஸ்ஜிதுக்கு எதிராக மீண்டும் முறைப்பாடு ..!!

leave a comment »

mosqueதெஹிவளை, கடவத்தை வீதியிலுள்ள தாருஸ் ஷாபி பள்ளிவாசலுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் நோக்கில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 12:00 pm

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இன்று முக்கிய சந்திப்பு

leave a comment »

010611085517clipart_board_meetingவிருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று (30) அலரிமாளிகையில் Read the rest of this entry »

Written by lankamuslim

March 30, 2015 at 8:05 am

பாராளுமன்ற உறுப்பினர்களை 255 ஆக அதிகரிக்க ஏற்பாடு ?

leave a comment »

parliament-sri-lanka-interiorதேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டு  விகிதாசார முறையை இரத்து செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகையை 255 ஆக அதிகரிக்கவும் தீர்மாணிக்கப் Read the rest of this entry »

Written by lankamuslim

March 28, 2015 at 5:26 am

எதிர்கட்சித் தலைவர் யார் 7 ஆம் திகதி அறிவிப்பு ?

leave a comment »

parliபாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் எதிர்வரும்  7ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார் எனசிங்கள ஊடகெமொன்று  தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

March 28, 2015 at 5:00 am

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்!

leave a comment »

mi3 brotherஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால Read the rest of this entry »

Written by lankamuslim

March 28, 2015 at 4:48 am

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத் தேர்தலில் இடமளிக்க வேண்டாம் : அர்ஜுன

leave a comment »

Arjunaஊழல் மோடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க வேண்டாம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வேண்டுகோள் Read the rest of this entry »

Written by lankamuslim

March 27, 2015 at 5:22 am

யெமனை தாக்கும் சவூதி கூட்டணியும் யுத்த கள நிலவரமும்

leave a comment »

ksaசவூதி அரேபியா மற்றும் பிராந்திய கூட்டணி நாடுகள் இணைந்தது யெமனில் ஷியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன . யெமன் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் Read the rest of this entry »

Written by lankamuslim

March 27, 2015 at 4:41 am

சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்

leave a comment »

SLMC lankamuslimகூட்டுக் கட்­சி­களின் தேசிய அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும். நிலவி வரும் அர­சியல் சூழ்­நி­லைக்கு அமைய சம்­பந்தன் மட்­டுமே எதிர்க்­கட்சி Read the rest of this entry »

Written by lankamuslim

March 27, 2015 at 4:10 am

கிழக்கில் நல்லிணக்ககம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கிழக்கு முதலமைச்சர்

with one comment

hafeesஇலங்கையின் மத்திய ஆட்சியில் தேசிய நல்லிணக்க அரசை உருவாக்குவதற்கு முன்னோடியாக கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்க மாகாண அரசாங்கமொன்றை அமைத்து சகலரும் முன்மாதிரியாக Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 6:57 pm

பெயரை மாற்றி ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு மரண தண்டனை

leave a comment »

court-orderதனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி ஹெரோயின் விற்பனை செய்த கெப்ரியல் கேம்லஸ் பிள்ளே என்ற நபருக்கு கொழும்பு மேல் நீமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 5:02 pm

மஹிந்தவுக்கு எஞ்சியிருந்த ஆதரவிலும் வீழ்ச்சி

leave a comment »

MAHINDHAமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 5:00 pm

சீனா – இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

leave a comment »

MI3உதியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன 4 இருதரப்பு ஒப்பந்தங்களில் இன்று கைச்சாத்திட்டுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 4:30 pm

விமானம் வேண்டுமென்றே சகவிமானி Andreas Lubitz யால் வீழ்த்தப்பட்டது

leave a comment »

gEMபிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 4:28 pm

கோட்டாவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

leave a comment »

gotaஎவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

March 26, 2015 at 3:10 pm

19 ஆவது திருத்தும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என ஜானதிபதி தெரிவித்து வருகிறார் : ஆசாத்

leave a comment »

azathதமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இந்த அரசியல் அமைப்பில் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது ,விருப்பு முறையிலிருந்து தொகுதிவாரி முறைமைக்கு மாற்றப்பட்டால் Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 6:45 am

நிமல் சிறிபால எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க முடியுமா? சபாநாயகர் தீர்மானிப்பார்!

leave a comment »

parliament-sri-lanka-interiorஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக மாறியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 6:10 am

ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கைக்கு

leave a comment »

rishaஇர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த  காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 6:09 am

சாம ஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்

leave a comment »

irshaபுத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம ஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.சமய,சமூக,கலை,கலாச்சார,பொது விடயங்களில் Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 5:50 am

சிகிரியா: யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி கிழக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

leave a comment »

1மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (வயது-27) என்ற யுவதி சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 5:45 am

மனிதக் கழிவுகளில் உள்ள தங்கத்தை பிரித்தெடுக்க அமெரிக்க ஆய்வு

leave a comment »

goldமனித கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2015 at 4:00 am

புதிய தேர்தல் முறையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான காப்­பீ­டுகள் எதுவும் இல்லை: முஜிபுர் ரஹ்மான்

leave a comment »

mujeeb rahmaanபுதிய தேர்தல் முறையில் இரட்டை அல்­லது பல் அங்­கத்­துவ தொகுதி முறைமை நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான காப்­பீ­டுகள் எதுவும் இல்லை என மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 6:48 pm

முஸ்லிம்களுக்கோ , பள்ளிக்கோ ஒரு கல்லையாவது வீசியதாக ஜனாதிபதியால் நிரூபிக்க முடியுமா ? : ஞானசாரர்

leave a comment »

Boஒரு முஸ்லிமுக்கோ ,  பள்ளிக்கோ முஸ்லிம் கடைக்கோ  ஒரு கல்லையாவது கல்வீசினோம் என்று ஜனாதிபதி நிரூபிப்பாரா ?: பொது பல சேனா முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு ,முஸ்லிம் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 2:00 pm

மோசடிக்காரர்களின் இறுதி சரணாகதி… தேசியவாதம் : ஹக்கீம்

leave a comment »

Hakeemமோசடிக்காரர்களின் இறுதி சரணாகதியிடம் தேசபற்றை முன்னிலைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதாகும், உண்மையான தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 6:40 am

19 ஆவது திருத்தும் இன்று: ஜனாதிபதி அதிகார மாற்றம் !!. தேர்தல் முறைமை மாற்றம் ?

leave a comment »

srilanka_parliament-8அரசியலமைப்பின் 19 ஆவது திருத்ததுக்கான திருத்த சட்டமூலம்விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது என்று Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 6:00 am

மஹிந்த சுதந்திரக் கட்சியில் போட்டியிட எந்த தடையும் இல்லை : யாப்பா

leave a comment »

mahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சுதந்திரக் கட்சியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 5:55 am

கட்டார் அமீர் இலங்கைக்கு மூன்று மணித்தியாலங்கள், மூன்று ஒப்பந்தங்கள்

leave a comment »

tamim_bin_hamad_al_than_001கட்டார் அமீர்  , ஷெய்க் தமீம் பின் ஹமட் – அல்- தானி இன்று (24) இலங்கை வருகின்றார். சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 5:10 am

ஜனாதிபதியும் பிரதமரும் வாக்குறுதிகளை மீறுகின்றனர்

with one comment

Anuraஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்  விக்ரமசிங்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டிருப்பதாக ஜே.வி.பி Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 5:00 am

சீகிரிய: கல்முனை முஸ்லிம் மாணவிக்கு நீதிமன்ற அழைப்பாணை..!!

leave a comment »

Mountain-Palace-Sigiriyaசீகிரியாவின் புராதான சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 5:00 am

எமது ஆட்சிக்காலத்தினுள் உங்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு : யாழில் ஜனா­தி­பதி

leave a comment »

MI3எமது ஆட்­சிக்­கா­லத்­தினுள் உங்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்போம் என உறு­தி­ய­ளித்­த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ் மக்­களின் சந்­தே­கங்­க­ளையும் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 4:50 am

காலி ரத்கம பிரதேசசபை தலைவர் சுட்டுக்கொலை

leave a comment »

gun shooting10காலி, ரத்கம பிரதேசசபையின் தலைவர் மனோஜ் மெண்டிஸ் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார். ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இணைப்பு-2 Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 4:27 am

தேசிய அரசாங்கம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகும்: அதுரலிய ரத்ன தேரர்

leave a comment »

athuraliye_rathana_CI.gifதேசிய அரசாங்கம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தோ்தல் காலம் Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2015 at 4:00 am

சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைந்தனர்

leave a comment »

parliஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான   எஸ்.பி.திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த Read the rest of this entry »

Written by lankamuslim

March 22, 2015 at 3:00 pm

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா

leave a comment »

sarathஇலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை தொடர்பிலான இவரது பங்களிப்புகளுக்காக, இவருக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.2010ஆம் ஆண்டு Read the rest of this entry »

Written by lankamuslim

March 22, 2015 at 1:17 pm

துபாயில் வைப்பு செய்தவர் யார் ? அரசு பகிரங்கப் படுத்த வேண்டும்

leave a comment »

jvp_srilankaதுபாய் வங்கியில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை  மீளப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்தது. Read the rest of this entry »

Written by lankamuslim

March 21, 2015 at 4:55 pm

வாகனத்துக்குள் இருந்த சடலம் யாருடையது ?

leave a comment »

boகண்டி   பௌத்த இளைஞர் சங்கத்திற்கு சொந்தமான வாகனத் தரிப்பிடத்தில் இருந்த வாகனத்தில் சடலம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் Read the rest of this entry »

Written by lankamuslim

March 21, 2015 at 4:50 pm

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை நாம் எதிர்க்க வில்லை : JHU

leave a comment »

JHU logo 2_CIதேசிய கீதத்தை தமிழில் பாடுவது குறித்து தமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

March 21, 2015 at 8:31 am

மஹிந்த போகும் இடமெல்லாம் அழுவதற்கு கூலிக்கு ஆட்கள்

with one comment

haமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போகும் இடமெல்லாம் அழுவதற்கு   கூலிக்கு ஆட்கள் பயன்படுத்தபட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளதாக கால்நடை அமைச்சர் பீ.ஹெரிசன் Read the rest of this entry »

Written by lankamuslim

March 21, 2015 at 8:00 am

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது: சீன நிபுணர்குழு

leave a comment »

china-indiaஇலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடுவதாகவும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை இல்லாது செய்வதற்கு முயற்சிப்பதாகவும் சீன அரசின் ஆதரவு பெற்ற நிபுணர்குழு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

March 21, 2015 at 7:46 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,600 other followers