Lankamuslim.org

One World One Ummah

ஜும்ஆ மஸ்ஜித் ஒன்றின் மீது தாக்குதல் சந்தேக நபர் ஒருவரின் தந்தை கைது

with 4 comments

ஏ.அப்துல்லாஹ், M.ரிஸ்னி முஹம்மட்: கொழும்பு கோஹிலவத்த ஜும்ஆ மஸ்ஜித் ஒன்றின்மீது காடையர்கள் குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது நேற்று வியாழக்கிழமை இரவு மஹ்ரிப்க்கான அதான் -பாங்கு- சொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயத்துள் உலமா பிரமுகர்கள் தெரிவித்த தகவலில் தொழுகைக்கான மஹ்ரிப் அதான் ஒலித்தபோது மஸ்ஜித்தினுள் நுழைந்த இனம் தெரியாத இரு நபர்கள் முஅத்தின் மீது ‘இது எமது இடம் இங்கு நீங்கள் சத்தம் போடக் கூடாது’ என்று தெரிவித்து தாக்குதல் மேற்கொண்டடுள்ளர் , இதன்போது முஅத்தின்  காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், ஒலி வாங்கியும்(மைக்) தேசப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறனர் . சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதன் காரணமாக சந்தேக நபர் ஒருவரின் தந்தை  கைது செய்யபட்டுள்ளனர் என்று தெரிவித்தனர் .இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர் .

About these ads

Written by lankamuslim

August 31, 2012 at 9:59 am

4 Responses

Subscribe to comments with RSS.

  1. HELLO SLMC! HELLO PMGG!!
    ITHO…! UNGAL VAAKKUHALAI UYARTHTHIKKOLLA, UNGAL KATTCHIYAI MAKKAL MANATHIL OONDRIKKOLLA ARUMAYANA WAAAIPPU. AAMAAM . PALLIVASAL ONDRU THAAKKAPPATTULLATHU. INI UNGAL SAMUHAPPATRAI ALLIVIDUNGALL.

    roshaen

    August 31, 2012 at 2:55 pm

  2. aswaridam sollungal….

    raheem

    August 31, 2012 at 3:05 pm

    • Disgrace to the Muslim community.

      நம்பர் வன் தூக்குத் தூக்கி. இந்த வயதிலாவது அல்லாஹ்வின் வழியைத் தேடச் சொல்லுங்கள். இல்லையேல அடுத்த தேர்தலுக்குப் பின் ….யூம் தேடாது இவரை.

      வேறு தூக்குத் தூக்கிகள் வரிசையில் உள்ளனர்.

      .

      nizamhm1944

      August 31, 2012 at 11:44 pm

  3. dont tell aswer, that ….. will say no mosque attacked

    aa

    August 31, 2012 at 10:00 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,834 other followers

%d bloggers like this: