Lankamuslim.org

One World One Ummah

ஜனாதிபதி வேண்டுகோளை அடுத்து மிருக பலிபூஜை நிறுத்தப்பட்டது!

with one comment

ஜனாதிபதியின் வேண்டுகோளை அடுத்து முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குரு சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தது. புத்தர் பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மிருக பலி பூஜையை நடத்துவதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக ஆலய பிரதம குரு அறிவித்துள்ளார்.- ஸ்ரீ லங்கா மிரர்

 

 

 

About these ads

Written by lankamuslim

August 30, 2012 at 3:43 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. Its a Drama to stop our Hadj sacrifies!! i guess they planned for big problem with us duirng hadj time (Kurban)! lets care fully handle the matter!

    your buddy

    August 31, 2012 at 12:08 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers

%d bloggers like this: