பெருநாளுக்கான பிறை தென்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் தக்பீர் முழக்குவது சுன்னத்
முஹம்மத் அம்ஹர்: பெருநாளுக்கான பிறை தென்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் தக்பீர் முழக்குவது சுன்னத் என்றும் , பெருநாள் தினமான அதிகாலையில் காலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளர் மௌலவி தாஸீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெருநாளுக்கான பிறை தென்பட்டதில் இருந்து ஈதுல் பித்ர் தொழுகையை நிறைவேற்றும்வரை முஸ்லிம்கள் தக்பூர் முழங்கவேண்டும் அது முக்கிய சுன்னாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார் .







