Lankamuslim.org

One World One Ummah

Archive for August 15th, 2012

அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு எவருக்கும் தடைகள் விதிக்கவில்லை

with 7 comments

அக்கரைப்பற்று செய்தியாளர்: அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு எவருக்கும் தடைகள் விதிக்கவில்லை. இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்துக்கின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்” என தேசிய காங்கிரஸின் தலைவரும் Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 11:07 pm

நாட்டில் சமத்துவத்தை சீர்குலைக்க ஈழவாதிகள் முயற்சி – ஜனாதிபதி

leave a comment »

நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமத்துவம் மற்றும் நம்பிக்கை என்பவற்றை வீழ்ச்சியடையச் செய்ய ஈழவாத சக்திகள் மீண்டும் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 5:55 pm

ஸதக்கதுல் ஜாரியா நிறுவனத்தின் இfப்தார்

leave a comment »

ரிஷான் அலி லண்டன்: இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு பிரிட்டினில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸதக்கதுல் ஜாரியா நிறுவனம் லண்டனில் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது . Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 3:37 pm

பாத்திமா அப்ரா மண்வெட்டியால் அடித்துக் கொலை

leave a comment »

மாத்தறை – வெலிகம காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கொட்டகொட பிரதேசத்தில் சிறுமியொருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தமை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 2:57 pm

கனிசமான ஆசனங்களை வென்றால் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி :TNA

with 3 comments

கிழக்கு செய்தியாளர் : கனிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 1:38 pm

காத்தான்குடியில் பெண்களுக்கான மஸ்ஜித்

with 2 comments

 F.M: பர்ஹான்: நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதான வீதியில் பெண்களுக்கான பள்ளிவாயல் WEDF பெண்களுக்கும்- வலுவூட்டலுக்கும்  அபிவிருத்திக்குமான Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 1:24 pm

மாத்தளை , உக்குவலை இருட்டில்

leave a comment »

அஸ்லம் அலி : மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை , உக்குவலை பிரதேசங்களில் பல பகுதி கள் நேற்று மாலை தொடக்கம் இருளில் மூழ்கியுள்ளது, நேற்று மாலை 3.30 மணிக்கு துண்டிக்கப் பட்ட மின்விநியோகம் இன்று மதியம் ஒரு மணிவரை வழக்கப்படாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 1:10 pm

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார்

with 5 comments

அம்பாறை செய்தியாளர்: அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார். கலகக்காரர்களுக்கு ஆதரவான வகையிலே கண்ணீர்ப் புகையைப் பிரயோகித்து எமது இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்த ஆதரவாளர்களுக்குப் பாதகமாக நடந்துகொண்டனர்.  Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 8:45 am

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சு.க. முஸ்லிம் பிரிவு முழு மூச்சுடன் செயற்படும்

with 4 comments

தினகரன்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு முழு மூச்சுடன் செயற்படும் என்று மேற்படி பிரிவின் தலைவரும், தொழில்நுட்பம் Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2012 at 8:07 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers