Lankamuslim.org

One World One Ummah

Archive for August 8th, 2012

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் இப்தார் நிகழ்வு

with 3 comments

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 11:37 pm

முஸ்லிம் அரச ஊழிய ர்களின் சம்பளத்தை இம்மாதம் 16ம் திகதிக்கு முன்னர் வழங்க கோரிக்கை

with 2 comments

F.M.பர்ஹான்: முஸ்லிம் அரச ஊழிய ர்களின் சம்பளத்தை இம்மாதம் 16ம் திகதிக்கு முன்னர் வழங்க கோரி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அரச திறைசேரியிடம் கோரிக்கை. Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 9:13 pm

அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்தின் எல்லைகளை பென்சில்களால் விரும்பியவாறு வரைந்து கொண்டார்கள்

with one comment

 டாக்டர் ஹபீஸ் : நிருவாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நிலஅளவை திணைக்களத்தினரும் அம்பாறை மாவட்டத்தின் எல்லைகளை பென்சில்களால் தமக்கு விரும்பியவாறு கீறி, இம் மாவட்டத்தின் எல்லைகளை உருவாக்கியிருக்கிறார்கள். மிக லாவகமாக அவர்கள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டார்கள். Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 6:17 pm

கருமலையூற்று கிராமத்தினை மீள மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: திருகோணமலை மாவட்டத்தின் வெள்ளை மணல் கருமலையூற்று கிராமத்தினை மீள மக்களிடம் ஒப்படைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து ,அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தம்மிடம் உறுதியளித்துள்ளதாக Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 6:10 pm

பன்சலையில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்லப்பட்டது !!

with 29 comments

அஸ்ரப் ஏ சமத்: வரலாற்றில் சரித்திரத்தில் முதல் தடைவையாக கொழும்பு மருதானை மகாபோதி பெரிய பண்சலையில் பௌத்தகுருமார்கள் தலைமையில் நேற்று நேன்பு திறக்கப்பட்டது. பண்சலையில் ருந்துநேரடி வானொலி அஞ்சலி மஹ்ரிப் இஷா தொழுகைக்கான பாங்கு பன்சலையில் ஒலிபெருக்கி மூலம் சொல்லப்பட்டது . Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 4:54 pm

மன்னார் நீதவான் தொடர்பில் ஹுனைஸ் எம்.பி. சிறப்புரிமைப் மீறல் பிரச்சினை

leave a comment »

சபையில் பேசும் விடயங்களை எவரும் வெளியில் கேள்விக்குட்படுத்த முடியாது: பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும் விடயங்கள் குறித்து எவருக்கும் கேள்வி எழுப்பவோ அச்சுறுத்தவோ உரிமை கிடையாது. ஹுனைஸ் பாரூக் எம்.பி.யின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதோடு இந்தவிடயம் குறித்து சிறப்புரிமை குழுவினாலும் Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 11:55 am

பலஸ்தீன் எகிப்து உறவை உடைக்க இஸ்ரேல் சதி

leave a comment »

எகிப்தில் 16  படையினரை சுட்டுக்கொன்ற ஆயுததாரிகளை தேடி இராணுவம் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காத நிலையில் இது இஸ்லாமிய ஆயுத குழுவின் செயல் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 9:31 am

வ.கி முதலமைச்சர்கள் இணைந்து கையொப்பமிட்டால் வடக்கு கிழக்கு இணைத்துவிடும்

with 6 comments

கல்முனை செய்தியாளர்: வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமானால் முஸ்லிம்கள் நடுத்தெருவில் விடப்படுவார்கள். கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வந்தால், வடக்குக்கான தேர்தலின் பின்னர் வடக்கில் வருகின்ற தமிழ் முதலமைச்சரும் இணைந்து கையொப்பமிட்டால் 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய இலகுவாக வடக்கு கிழக்கை இணைத்துவிடலாம். Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 9:28 am

மஹிந்த ஆட்சியின் கீழ் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை:அஸ்வர் ௭ம்.பி

with 19 comments

யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 9:27 am

பிக்குகளின் அடாவடித்தனதடுத்தை நிறுத்த சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும்

with 2 comments

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 8:48 am

அமைச்சர் ஹக்கீம் கிழக்கில் இனவாதத்தை தூண்டுகிறாராம்

with 4 comments

முஹமட் அம்ஹர்: தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஹக்கீம் இனவாதத்தை தூண்டிவிடுகிறார் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 8:00 am

இலங்கையில் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமா?

with 10 comments

 யு.  எச். ஹைதர் அலி
எமது நாட்டில் வாழும் பெரும்பான்மை இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம்கள் விட்ட தவறுதான் என்ன ? ஏன் எம்மைப்பற்றி இந்த தப்பபிப்பிராயங்களும் எமக் எதிரான காழ்ப்புணர்ச்சிகளும்?. Read the rest of this entry »

Written by lankamuslim

August 8, 2012 at 7:41 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,714 other followers