Lankamuslim.org

One World One Ummah

நாட்டுப் பற்றுள்ள ஒரு தலைவரை நாங்கள் ஜனாதிபதியாக கொண்டுவந்தோம் !

with 11 comments

சஹீத் அஹமட் : தேசிய காங்கிரஸ் இந்த நாட்டில் இதய சுத்தியோடும் தூர நோக்கோடும் செயற்பட்டு வந்ததன் பயனாக நாட்டுப் பற்றுள்ள ஒரு தலைவரை நாங்கள் ஜனாதிபதியாக கொண்டு வந்து 30 வருட கால யுத்தத்தை ஒழித்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தோம். பெரும்பான்மை சமூகத்திற்குள் வாழ்கின்ற நாங்கள் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் வாழ வேண்டும்.

பள்ளி உடைக்கின்ற பிரச்சினைகள் இன்று நேற்று வந்து பிரச்சினையல்ல, உலகெங்கும் இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டுச் சக்திகள் அரசையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டுமென்ற நோக்கில் சில வங்குரோத்து அரசியல் கட்சிகளோடு குண்டாந்தடிகளைப் பாவித்து பள்ளிக்குச் செல்லும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதை ஒரு போதும் அரசு செய்யவில்லை. தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ௭. ௭ல். ௭ம். அதாவுல்லாஹ்  தெரிவித்தார்.

பெரும்பான்மை தலைமைத்துவத்தை ௭திர்த்து சிறுபான்மை சமூகங்கள் ஆட்சியமைக்க முடியாது. ஆள்வதென்றால் பெரும்பான்மை மக்கள்தான் ஆள வேண்டும். இதில் யார் ௭ல்லோரையும் சேர்த்து ஆட்சி அமைப்பாரென நாம் அவ்வப்போது வியூகங்களை அமைக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ௭ங்களுக்கும் உணர்விருக்கின்றது. இந்தத் தேர்தலில் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் போட்டியிடுகின்றார்கள். இரண்டு கட்சிகளுக்கும் இரண்டு இனத்தவர்கள் இருக்க வேண்டும். ஒன்று ஆளும் கட்சிக்கு வரவேண்டும் அல்லது ௭திர்க் கட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் அதிகாரத்தை சமமாக பகிர்ந்தளிக்க முடியுமென்றார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர் மர்ஹும் அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை கையிலெடுத்து ரவூப் ஹக்கீம் இதுவரையில் அமைத்த வியூகங்களில் ௭தில் வெற்றி பெற்றிருக்கிறார் ௭ன்பதில் ஒன்றை சொல்லட்டும் நாங்கள் அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார் .

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான ௭ம். ௭ஸ். உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனையில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ௭. ௭ல். ௭ம். அதாவுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

About these ads

Written by lankamuslim

August 7, 2012 at 3:59 pm

11 Responses

Subscribe to comments with RSS.

  1. Mr. Athaullah, are you justifying on behalf of sinhala racists & government’s extrimist that breaking masjidhs are not big issues, and it’s everywehere??? Lahawla walakuwwatha illahbillah!! Allah ummaiyum emmaiyum Paathukaakkaddum!! but you will be answerable to Allah for such comments in hereafter!!!

    Allah sees all and knows all!!!

    your buddy

    August 7, 2012 at 5:00 pm

  2. so if there is problem all over the world againts muslims and then do we have to get problem in srilanka ?
    is tat wat he says ?

    mohamed

    August 7, 2012 at 5:38 pm

  3. Is it New Standard Kings Version of politics or Murathl Maana of politics which suits when, where, and what ever it is.

    nizamhm

    August 7, 2012 at 7:17 pm

  4. after long time we are hearing something from minister Athavullah…

    Riyaaz Muhammad

    August 7, 2012 at 7:55 pm

  5. Mr. Athaullah. If any foreign courty plays a role in the hatred attacks on mosques then it’s very easy for the government to catch the helpers and sternly punish them. Onec your President did that then no foreign invlovement will continue. You understand? Don’t say something you don’t understand and try to make all Muslims fools. Ultimately all you politicians be fooled by the President. Not only we will not have mosques to pray but you also cannot wear cups, if you wear one now.

    Ahmed Nadvi

    August 7, 2012 at 10:22 pm

  6. ……….. oru muslim enpathi maranthu pasath..

    foush

    August 8, 2012 at 3:24 am

  7. இவ.. வாயாலே இவ.. கெட்டான். இவ.. முஸ்லிம் சமூகத்தை காட்டி கொடுப்பதற்கு என்ன வேண்டும் என்றாலும் சொல்வா… நுரைசோலை வீட்டு திட்டத்தை தடுத்தவ.., பள்ளிஏய் உடைக்கும் போது மௌனமாக இருந்தவ.., கடந்த தேர்தலில் akkaraipattu மார்கஸ் பள்ளியில் குடி வெறி காடையர்களுடன் நுழைத்து அட்டகாசம் புரிந்தா.., இப்படி இவ.. செயல்களை பட்டியல் போடலாம். ………..

    RRTRT

    August 8, 2012 at 9:52 am

  8. Ennavo avaru kondu vantha maathiri!! muslim thurokakoodddangal!!

    your buddy

    August 8, 2012 at 11:29 am

  9. Athullah talk sense

    Ali.sm

    August 9, 2012 at 6:49 am

  10. Mr.Athavullah!
    As a brother, I would like to remind you an important thing that,you all want answer the questions in the Judgement day.in that day,you can’t be away from answering.who ever the person and which ever the position of person,it is not to be considered on the “Yawnul Kiyama”.

    Mohamed

    August 9, 2012 at 7:07 pm

  11. மஹிந்த மத வெறி பிடித்த பிக்குகளின் ………..என்று அப்போது தெரியாது மக்களுக்கு; எப்போதுமே புரியாது சார் உகளுக்கு.பள்ளிவாசல் விடயத்தில் ஊமையான நீங்கள் மறுமையில் ஊமையாக எழுப்பப்படுவீர்கள் என்ற இறை வாக்கை படிக்கவில்லையா?சௌதி அரசாங்க வீடமைப்பை முஸ்லிம் மக்களுக்கு கொடுப்பதை தடுத்தவராச்சே நீங்கள் …………………………………………….

    Haniff Seyed Ibrahim JP

    August 12, 2012 at 4:25 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,834 other followers

%d bloggers like this: