Lankamuslim.org

One World One Ummah

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி வபாத்

with one comment

அக்கரைப்பற்று செய்தியாளர்: அக்கரைப்பற்று முதலியார் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் நீர் அள்ளுவதற்கு முயற்சித்த போது றிஜாஸ் நுஷ்பா என்ற 8 வயது சிறுமி கிணற்றினுள் தவறி விழுந்து வபாதாகியுள்ளது .இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிர் இழந்த சிறுமி அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் ௭ன்பவராவார். சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .

 

 

 

About these ads

Written by lankamuslim

August 7, 2012 at 2:47 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. Its crime to allow a small girl sent to fetch water from well. Allah knows well.

    nizamhm1944

    August 7, 2012 at 7:22 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: