Lankamuslim.org

One World One Ummah

Archive for August 4th, 2012

மரச்சின்னத்துக்கு வாக்களிப்பது வெற்றிலைச்சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு சமமாகும்

leave a comment »

அப்துல்சலாம் யாசீம் -திருகோணமலை: மரச்சின்னத்துக்கு வாக்களிப்பது வெற்றிலைச்சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு சமமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை வேட்பாளர் நஸ்றுல்லாஹ் மொறவெவ தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப்போட்டியிடுவதும், Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 8:15 pm

முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காது

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கிழக்கு மாகாண தேர்தலை எதிர்கொள்ளுமாக இருந்தால் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும். என்னைப் பொறுத்தவரையில் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுக்கு அந்த பதவியை கொடுப்பதைத்தான் Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 8:02 pm

தமிழ்- முஸ்லிம் உறவுக்கு எதிரான தீயசக்திகள் ஊதிப் பெரிசாக்கும் மன்னார் பிரச்சினை

with one comment

கலாபூஷணம். எஸ்.எம். சஹாப்தீன்
மாகாண சபைத் தேர்தற் களம் சூடு பிடித்துவரும் – குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் கவனம், பெரும்பாலும் தேர்தலின்பால் திசைத் திரும்பியிருக்கும் இக்காலக்கட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஜுலை 18) முதல் புதுப்பிரச்சினை ஒன்று, நாளிலும் பொழுதிலும் பூதாகாரமாக்கப்பட்டு வருவது, வேதனைக்கும் ஒருவகையில் வெட்கத்திற்கும் உரியதாகும், ஏனென்றால், “மெய்ப் பொருள் காண்பதே அறிவு’ எனப் படித்துப் பட்டம் பெற்றவர்களே, Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 5:53 pm

ஜபல் நகர் மலையில் நேற்று புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது

with one comment

எஸ்.எச்.அமீர்: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மக்கள் எவரும் வசிக்காத இப்பகுதியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 4:10 pm

தமிழ், முஸ்லிம் தேசியங்கள் பக்குவம் வரும் வரை ஒரு போதும் ஒன்று சேராது- பசீர் சேகுதாவூத்

with one comment

F.M.பர்ஹான்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 3:42 pm

பௌத்த நிக்காயா ஒன்றின் பிரதான தேரர்கள் எமது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர்

leave a comment »

கிழக்கு செயலாளர்:  வட்டங்களின் சிங்கள பிரதேசங்களிலும் ஆதரவு அதிகரத்து வருகின்றது. பௌத்த நிக்காய ஒன்றின் பிரதான தேரர் ஒருவரும் அவரது சீடரும் எங்களது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 3:28 pm

சுதந்திரமாக தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத அரசாங்கத்துக்கு வாக்களிக்கக் கூடாது

with 3 comments

F.M.பர்ஹான்: இன்று முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசல்களில் சுதந்திரமாக தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 2:11 pm

அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அரசியல் அந்தஸ்தை தாருங்கள்

with 5 comments

F.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில் இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 1:45 pm

அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இரகசிய விசாரணை

with 2 comments

மன்னார் சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இரகசிய பொலிஸார் மூன்று மணிநேர விசாரணைகளை நடத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை, இரகசிய பொலிஸாரினால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 1:35 pm

அரச சேவைகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும் அநீதி: கிண்ணியாவில் ஹக்கீம்

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: அரச சேவைகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும், பதவி உயர்வுகளை வழங்குவதிலும், இலங்கை நிர்வாக சேவைக்கு நியமனங்கள் வழங்குவதிலும், சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம் போன்றவற்றில் நியமனங்கள் வழங்குவதிலும், திறமை,மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்குவதிலும் இன்னும் பல்வேறு Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 1:08 pm

தென்கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம்: சம்பந்தன் ஐயா என்ன சொல்கிறார் ?

with 2 comments

முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 12:49 pm

தம்புள்ளை நகர அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

with 2 comments

சக்தி நியூஸ்: தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புண்ணிய பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விஹாரைக்கு சென்று இன்றையதினம் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்தே ஜனாதிபதி இந்தப் Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 8:36 am

தொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாதா ? இல்லை என்கிறார் நீதவான் ஜுட்சன்

with one comment

 நவமணி பத்திரிகை செய்தி : அமைச்சர் றிஷாத் பதியுதீனை தனக்கு முன் தெரியாததென்றும் தொலைபேசியில் பேசியது அவரது குரலா என்பதும் தனக்குத் தெரியாதென்றும் மன்னார் மஜிஸ்ரேட் நீதவான் அந்தோனிப் பிள்ளை ஜுட்சன் ஆசியன் டிரிபியூன் இணையத்தளத்திற்கு  அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மன்னார் சம்பவம் குறித்து ஆசியன் டிரிபியுன் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் கே.ரி. ராஜரத்னம் Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 8:06 am

ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இfப்தார்

leave a comment »

காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22வது ஸூஹதாக்கள் தின நினைவுப்பேருரையும் இப்தார் நிகழ்வும் நேற்று பிற்பகல் 04.00 மணிக்கு ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் வளாகத்தில் (ஆற்றங்கரையிலுள்ள ஈமான் பள்ளிவாயலுக்கு அருகாமையில்) நடைபெற்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 4, 2012 at 8:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers