2011 வாக்காளர் இடாப்பு இணையத்தில்
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தேர்தல்கள் செயலக இணையத்தளமான http://www.slelections.gov.lk இல் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை வாக்காளர்கள் பார்வையிட முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் உங்கள் மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து உங்களின் பதிவு விபரத்தை பார்வையிடமுடியும்







