Lankamuslim.org

One World One Ummah

Archive for August 2nd, 2012

இந்திய அமைச்சர் குழுவை அமைச்சர் றிசாத் வரவேற்றார்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய உற்பத்திகளை கொண்ட கண்காட்சி ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளும் வகையில் இந்திய மத்திய அரசின் கைத்தொழில்,வணிகம்,மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஆனந் சர்மா உள்ளிட்ட Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 11:52 pm

மன்னார் மாவட்ட பொது ஒன்றியம் அறிக்கைக்கு எனது பதில்

with one comment

அபூ அஸ்ஜத்
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தமிழர் ஒரு போதும் தடுக்கவில்லை மன்னார் மாவட்ட பொது ஒன்றியம் அறிக்கை என்று தின்ககுரல் மற்றும் சுடர் ஒளி பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து எமது தரப்பு கருத்துக்களையும் முன்வைக்க விரும்புகின்றேன். வன்னி மாவட்டத்தை பொறுத்த வரையில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 11:44 pm

நீதி கேட்டு முல்லைத்தீவு முஸ்லிம் வாலிபர் உண்ணாவிரதம்

with one comment

மன்னார் விசேட செய்தியாளர்: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் செயலை கண்டித்தும் அமைச்சர் றிசாத் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச் சாட்டை விலக்கிக் கொள்ளுமாறும் இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறும் கோறி முல்லைத்தீவில் 42 வயது நிரம்பிய தாவூத் ரமீம் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 6:03 pm

ராஜகிரிய மஸ்ஜித் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: ராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள மஸ்ஜித் , தொடர்பாக இன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரிவினர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அந்த சந்திப்பில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானாவின் பிரத்தியேகச் செயலாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 5:28 pm

துணிச்சலான போராளிகளுக்கு மட்டுமே வடமேல் மாகாணத்தில் போட்டியிட சந்தர்ப்பம்: ௭ஹியா ஆப்தீன்

leave a comment »

மொஹமெட் : வடமேல் மாகாணசபை உறுப்பினர் ௭ஹியா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய ௭ந்தவொரு தேவையும் ௭னக்கு கிடையாது. கட்சியை விட்டு சுயலாபங்களுக்காக பிரிந்து சென்றவர்கள் தவறான அணுகுமுறைகளுடன் மீண்டும் கட்சிக்குள் நுழைய முற்படுகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 4:55 pm

யாப்பில் கூறப்பட்டுள்ள சமஉரிமை ௭ழுத்து வடிவில் இருப்பதில் பயனில்லை: இலாஹி ஆப்தீன்

leave a comment »

அஸ்லம் அலி:  இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியல் யாப்பின் படி நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் ௭ன்ற நியதி முற்று முழுதாக அமுல்படுத்தப்பட வேண்டும். வெறுமனே ௭ழுத்து வடிவில் இருப்பதில் பயன் இல்லை ௭ன்று கண்டி மாநகரசபை ஐ.தே.க. உறுப்பினர் இலாஹி ஆப்தீன் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 4:37 pm

சட்டமுதுமாணிகள் மஸ்ஜிதுகள் தொடர்பில் சட்டத்தை நாடாது இருப்பது சமூக துரோகமாகும்

with 5 comments

கல்முனை செய்தியாளர்: சட்டத்துறையில் முதுமாணி பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாயல்கள் பூட்டப்புடுவதற்கு எதிராக இன்னமும் சட்டத்தை நாடாமல் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் சமயத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 4:34 pm

கிழக்கு மண்ணிலும் முஸ்லிம்களின் அரசியல் பிரபாகம் ஆரம்பமாகப் போகின்றது: ஹக்கீம்

with 5 comments

F.M.பர்ஹான்: நேர்மையான ஆட்சி, முஸ்லிம் காங்கிரஸிக்கான அரசியல் அதிகாரம், அதற்கான உத்தரவாதம், முஸ்லிம் சமூகத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலம் பற்றிய தெளிவு என்பன தேவை அரபு வசந்தம் அரபுலகில் குறிப்பாக எகிப்திலும் துனூசியாவிலும் எதனை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்தக் கிழக்கு மண்ணிலும் Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 2:30 pm

தனித்துப் போட்டியிடும் தைரியம் அதாவுல்லா, ரிசாத் போன்றவர்களிடம் கிடையாது

with 2 comments

அஸ்லம் எஸ்.மௌலானா: அதாவுல்லா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்து அரசுக்கு நல்ல பிள்ளைகளாக தம்மை இனம் காட்ட முற்படுகின்றனர். இது நமது சமூகத்தின் பாரிய சாபக்கேடாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 11:43 am

பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “இப்தார்”

leave a comment »

பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த “இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வு நாளை 3ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தலைமையில் பிற்பகல் 5.00 மணிக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 2:38 am

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பர்மிய அதிகாரிகள்’

with one comment

BBC Tamil: பர்மாவில் மத வன்முறைகளைத் தொடர்ந்து பர்மிய அதிகாரிகள் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 2, 2012 at 2:15 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers