தமிழ்நாடு: ரயிலில் தீ 47 பயணிகள் மரணம்
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்த விபத்தில் சிக்கி 47 பயணிகள் மரணமாகியுள்ளனர் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் வைதியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கிறது .
தீ பிடித்த ரயில் பெட்டியில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது







