Lankamuslim.org

இலங்கை அரபு மத்ரஸாக்களில் தீவிரவாத செயல்பாடுகள் இல்லை :கோதபாய

with 3 comments

முஹம்மத் அம்ஹர்: நாட்டில் உள்ள அரபு மத்ரஸாக்கள் எதிலும் தீவிரவாத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . அண்மையில் பாதுகாப்பு செயலாளருடன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் அடங்கிய முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி இலங்கையில் உள்ள அரபு மத்ரஸாக்களுக்கு தீவிரவாத சாயம் பூசப்படும் முயற்சி தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டில் உள்ள அரபு மத்ரஸாக்கள் எதிலும் தீவிரவாத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக கருத்துரைத்த இலங்கை போலீஸ் மா அதிபர் இலங்கோனும் இதனை உறுதிப்படுத்தும் முகமாக அரபு மத்ரஸாக்கள் எதிலும் தீவிரவாத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் .

 

 

 

About these ads

Written by lankamuslim

July 28, 2012 at 12:31 pm

3 Responses

Subscribe to comments with RSS.

  1. இந்த உறுதி அளிப்பு சம்மந்தபட்ட பாதுகாபு உயர் பீடங்களில் இருந்து அறிகையாகவும் உள் நாட்டு வெளி நாட்டு ஊடகங்களுக்கு வழங்கபட வேண்டும் அல்லது நம்மவர்கள் பாதுகாப்பு உயர் பீடங்களின் பிரசன்னதுடனான சர்வதேச ஊடகமாநாட்டை நடத்தி உலகிட்கு தெளிவு படுத்த வேண்டும்

    Mohammed Hiraz

    July 28, 2012 at 10:20 pm

  2. [...] source:-http://lankamuslim.org/2012/07/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E… Share this:ShareFacebookTwitterLinkedInEmailLike this:LikeBe the first to like this. Filed under ප්‍රාදේශීය පුවත් ← කුරුණෑගල දෙදුරුඔය-ගම දේවස්ථානයේ නවතම තොරතුරු [...]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,434 other followers

%d bloggers like this: