Lankamuslim.org

One World One Ummah

Archive for July 27th, 2012

கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்பாட்ட பேரணி வீடியோ

with 2 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், முஸ்லிம்களின் பிரதேசங்களிலும் முஸ்லிம் மீள்குடியேற செல்லும் போதும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கும் போதும் அதற்கு எதிரான சதி திட்டங்கள் இடம் பெறுவதை கண்டித்து இன்று வெள்ளிகிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. Video Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 11:15 pm

சமூக அக்கறையுடன் செயற்படும் எவரையும் மக்கள் மிக இலகுவாக மறந்து விட மாட்டார்கள்.

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: தமிழ், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது, தமிழ் பேசும் சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலித்த மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்த பலர் இன்று சுயலாப அரசியல் செய்து வருவதானது மிகவும் வேதனையைத்தரும் விடயமாகும் Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 11:00 pm

முஸ்லிம் கவுன்ஸில் கிழகில் வெளியிட்டத் துண்டுப்பிரசுரம்

leave a comment »

F.M பர்ஹான்: முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர் எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம் கவுன்ஸில் மேற்படி தலைப்பில் Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 10:44 pm

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்:,சபீர் அஹமட், எஸ்.அஷ்ரப்கான், F.M: பர்ஹான்,இர்ஷாத் றஹ்மத்துல்லா,யாழ் ஆஷிக், யாழ் இஷாக்: இணைப்பு-6-இன்று -27.07.2012-  ஜும்ஆவின் பின்னர் கொழும்பு, காலி, மாத்தரை, கிண்ணியா, கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, அகற்றப்பற்று, சம்மாந்துரை, யாழ்பாணம் ஆகிய இடங்களில் ஆகிய பகுதிகளில் ஆர்பாட்டங்கள் இடைபெற்றுள்ளது. படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 1:45 pm

நோன்பு நோற்றிருந்த மூன்று வாலிபர்களின் வபாத்தால் மூதூர் சோகத்தில்

with one comment

எஸ்.எச்.அமீர்: மூதூர் ஹபீப் நகர் கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த மூன்று பேர் சுழியில் அகப்பட்டு வபாத்தாகியுள்ளனர். மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்தவர்களான முஹம்மது ஜுனைத் முஹம்மது ஸஹி (வயது :28), நஸீர் முஹம்மது இர்பான்(வயது 19) மற்றும் லாபிர் றிஜான் (வயது : 19) ஆகியோரே இவ்வாறு வபாத்தானவர்களாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 1:35 pm

மக்கள் காங்கிரஸின் பிரமுகர் முஸ்லிம் காங்கிரசில் இணைவு

with 2 comments

எஸ்.அஷ்ரப்கான்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், மை பவுண்டேசன் தலைவரும், தொழிலதிபருமான அல்-ஹாஜ் ஏ.சீ. எஹியாகான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 1:10 pm

உலக வரைபடத்தில் இந்தியா என்றொரு தேசம் உள்ளவரை தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற விடயமாகும்.

leave a comment »

எஸ். எம். சறூஜ்: முஸ்லிம்கள் மீதான பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும் தமிழ் புத்தி ஜீவிகளுக்கு மு.கா பிரதித் தலைவர் வேண்டுகோள்: முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 11:47 am

ஜம்இயதுல் உலமா பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு

leave a comment »

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா:  இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 8:51 am

வடக்கு முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க நாடு பூராவுமுள்ள முஸ்லிம்கள் குரல் கொடுக்கவேண்டும்

leave a comment »

முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கையில்:  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து சில நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 8:10 am

முஸ்லிம்கள் என்பதால் அது அரச காணிகளா ?

leave a comment »

அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை: திருகோணமலை மாவட்ட அனுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவெவ பகுதியில்,பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப்பயிர்ச்செய்கை காணியும் விவசாயக்காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 8:00 am

‘மவ்பிம’ பத்திரிகையில் நபி என்று குறிப்பிட்டு புகைப்படம்

with one comment

என்.நிசாம்: கடந்த (24.07.2012) அன்று வெளியான ‘மவ்பிம’ சிங்கள பத்திரிகையில் மனிதர்களுக்கான இறுதித் தூதரை பற்றிய கட்டுரை ஒன்றுடன் நபிகளாரின் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்துள்ளது. இது பிரசுரிக்கப்பட்டமையானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2012 at 7:17 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,826 other followers