Lankamuslim.org

One World One Ummah

Archive for July 25th, 2012

மன்னார் சம்பவத்தை வைத்து ஜக்கிய தேசியக் கட்சி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்துகிறது

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் சம்பவத்தை வைத்து ஜக்கிய தேசியக் கட்சி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 5:01 pm

அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மனுத் தாக்கல்

leave a comment »

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது . இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஏழு சட்டத்தரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 4:13 pm

மன்னார் முஸ்லிம்களின் நிலையை வர்ணிக்கும் இரண்டு வீடியோக்கள்

with one comment

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக உரையாற்றும் வீடியோ மற்றும் , மன்னார் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதி தொடர்பாகவும் Youtube ல் MannarCrisis என்ற சனலில் பதிசெய்யப்பட்டுள்ள இரண்டு பதிவுகளை இங்கு தருகிறோம் . Video Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 4:00 pm

குருணாகல் அல் அக்ரம் மஸ்ஜித் தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: குருணாகல் அல் அக்ரம்  மஸ்ஜித் வழமைபோன்று இயக்கம் பெறுகிறது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா:  குருணாகல், தெதுறு ஓயாகம மக்குலுவெவ அல் அக்ரம் மஸ்ஜித் தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா செயலாளர் தாஸீம் மௌலவியுடன் lankamuslim.org  தொடர்பு கொண்டு கேட்டபோது Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 12:07 pm

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் ?

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: குருணாகல், தெதுறு ஒயகம அல் அக்ரம் மஸ்ஜித் முன்பாக குறித்த பிரதேசத்திற்கு அன்மையிலுள்ள பௌத்த விகாரையை சேர்ந்த பிக்கு ஒருவர் பலவந்தமாக சுமார் 150 பேருடன் வந்து பௌத்த மத அனுஷ்டானத்தில் ஈடுபட்துள்ளார் என்றும் இது சம்பந்தமாக வெல்லவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பி லன்சக்கார உடனடியாக நடவடிக்கையெடுத்ததன் காரணமாக Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 10:53 am

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்: அமெரிக்க பேராசிரியர்

with 4 comments

முஹம்மத் அம்ஹர்: இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது  ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 9:45 am

மன்னர் நீதிபதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு போலீசாரை பணித்தார் : மன்னார் ஜம்இயத்துல் உலமா

with one comment

மன்னர் நீதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  உப்புக்குளம் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு  போலீசாரை பணித்தார் என்று அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மன்னார் மாவட்ட கிளை குற்றம் சாட்டியுள்ளது . அது வெளியிட்டுள்ள அதன் ஊடக அறிக்கை ஒன்றில்  நிதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நிதிபதி Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 8:41 am

வடக்கு, கிழக்கு இணைந்திருந்த போது ௭மக்கு நாம் பெரும் பான்மை ௭ன்ற பலமும் இருந்தது

with one comment

தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் நடராஜா: வடக்கு – கிழக்கு இணைந்திருந்த போது ௭மக்கொரு தைரியம் இருந்தது. நாம் பெரும் பான்மை ௭ன்ற பலமும் இருந்தது. ௭மக்கான ஒரு மா நிலம் இருக்கின்றது ௭ன்ற ௭திர் பார்ப்பு இருந்தது. ஆனால் வடக்கு, கிழக்கு திட்டமிட்டு பிரிக்கப்பட்டதால் திரும்புமிடமெல்லாம் ௭ம்மை அபாயம் சூழ்ந்திருப்பதை அவதானிக்கின்றேன். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 8:00 am

புலிகளுக்கு ஆதரவான சக்திகளே ௭ன் மீது சேறுபூச முயற்சி செய்கின்றன

with 2 comments

நான் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை ௭ன்றாலும் நான் மனமுவந்து ஏற்றுக் கொள்வேன் நான் வடமாகாண முஸ்லிம்களுக்கு செய்யும் சேவைகளைப் பொறுக்கவியலாத சிலர் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்துவதற்கு செய்யும் சதி முயற்சிகளில் ஒன்றே இந்தச் சம்பவமாகும். புலிகளுக்கு ஆதரவான சக்திகளே Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 7:55 am

நீதிபதி மன்னார் உப்புக்குளம் மீனவர்களை சுட்டாவது கைது செய்யும்படி உத்தரவை பிறப்பித்தார்:

leave a comment »

மன்னார் செய்தியாளர்: மன்னார் மாவட்ட சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவர் கயஸ் பல்டானோ தலைமயில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட மன்னார் மாவட்ட சட்டத் தரணிகள் சங்கத்தின் ஊடக அறிக்கை. 40 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2012 at 7:35 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers