Archive for July 22nd, 2012
கொழும்பு மகாபோதி பௌத்த விகாரையில் இfப்தார் !!
தெஹிவளை கல்கிசை விசேட செய்தியாளர் : கொழும்பில் பிரபல மகாபோதி பௌத்த விகாரைக்கு முஸ்லிம் அரசியலவாதிகள், புத்திஜீவிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலா பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து நோன்பு திறப்பதற்கு பௌத்த தேரர்கள் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். Read the rest of this entry »
தமிழ் பேசும் சமூகத்தின் தனக்கென ஒரு சரித்திரம் படைத்தவர் அண்னன் சிவா: அமைச்சர் ஹக்கீம்
அஸ்ரப் ஏ ஸமத்: விடுதலைப்புலிகள் வடபுலத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதை அண்னன் சிவா அன்று கண்டித்தார் அத்துடன் முஸ்லிம் மக்கள் மீள குடியேறும் வரை நான் ஒருபோதும் யாழ்ப்பாணத்துக்கு செல்லப்போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மறைந்த சிவசிதம்பரம் மிகவும் ஆக்ரோசமாகவும் கவலையுடன் பேசினார். Read the rest of this entry »
PMGG யின் தேர்தல் நடவடிக்கைகள்: PMGGஊடகப் பிரிவு:
PMGGயின் “நகர்வுகள்” இன்று கிழக்கு மாகாணம் எங்கும் விநியோகிக்கப்பட்டது PMGG ஊடகப் பிரிவு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பத்திரிகை “நகர்வுகள்” எனும் வெளியீட்டில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்று ஜும்ஆவின் பின்னர் இடம்பெற்றது. Read the rest of this entry »
காத்தான்குடி பிரதேச வேட்பாளர் அறிமுக நிகழ்வு
எப்.எம்.பர்ஹான்: எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காத்தான்குடி பிரதேச வேட்பாளர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி அவர்களை அறிமுகப் படுத்தும் ‘வேட்பாளர் அறிமுக’ நிகழ்வு Read the rest of this entry »
அமைச்சர் ரிஷாத் மீதான குற்றசாட்டு தொடர்பில் சண்டே டைம்ஸ்
நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை நடத்தவோ அல்லது நீதிவானுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவோ இல்லை – றிசாத் பதியுதீன் – ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல். மன்னார் நீதிவானுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களைச் சேரித்து வருகின்றனர். Read the rest of this entry »







