Lankamuslim.org

One World One Ummah

Archive for July 15th, 2012

அரசுக்குள் இருந்துகொண்டே பலத்தை நிரூபிப்போம்

with 3 comments

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதி பதியுடனும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகி யோருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் திருப்தி கண்டதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோ மென அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 15, 2012 at 10:26 pm

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து தமிழர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாம்

with 4 comments

தமிழ் பேசும் மக்களின் காணி, நிலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இருக்கவேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் காணி, நிலம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளையும் பறிகொடுக்கப் போகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 15, 2012 at 2:50 pm

தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கு உதவி

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நோன்பு கால ஏற்பாடுகள் குறித்து கண்டறிந்து உதவி செய்யும் வகையில் சவூதி ஆரேபிய நாட்டின் தொழிலதிபர் சஹித் அப்தல்லா அல் ஆமிதி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 15, 2012 at 2:47 pm

மட்டக்களப்பு: புதிய தேர்தல் அலுவலகம்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் இன்று (15.7.2012)காலை 10.22 மணிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் திறந்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 15, 2012 at 1:21 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers