Lankamuslim.org

One World One Ummah

Archive for July 14th, 2012

முஸ்லிம் காங்கிரஸுக்கு சிங்கள மாதர் அணி

with one comment

F.M.பர்ஹான், முஹம்மத்  அம்ஹர்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாதர் அமைப்பின் சிங்களப் பிரிவொன்றை அம்பாறை மாவட்டத்தில், தெஹியத்தகண்டியவில் கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 14, 2012 at 10:51 pm

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் கிடையாது: ஹக்கீம்

with one comment

F.M.பர்ஹான்: மத்திய அரசிலிருந்து விலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு அறவே கிடையாது எனக் குறிப்பிட்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், மத்திய அரசில் இருந்து கொண்டே கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்பதற்கு Read the rest of this entry »

Written by lankamuslim

July 14, 2012 at 10:34 pm

இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் மறுப்பு

with 3 comments

அஸ்லம் எஸ்.மௌலானா: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் Read the rest of this entry »

Written by lankamuslim

July 14, 2012 at 7:39 pm

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிறுவனத்தை பலவீனப்படுத்த முயற்சி ?

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி கட்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடி உறுப்பினர்கள் தெரிவித்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 14, 2012 at 6:10 pm

மட்டக்களப்பு இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் கட்டடங்கள் சேதம்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் மட்டு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள், பாடசாலைகள் போன்றவற்றின் கூரைகள் வீசி எறியப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 14, 2012 at 6:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers