Lankamuslim.org

One World One Ummah

Archive for July 13th, 2012

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கிழக்கில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது

with 5 comments

M.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துர்ணர்வு உடன்படிக்கையின் (MOU) ஊடாக அரசுடன்( ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்)  இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் , பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் சற்று முன்னர் lankamuslim.org க்கு தெரிவித்தார் . Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 11:28 pm

தம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்

with one comment

மொஹொமட் ஆஸிக்: தம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வண இராமலுவே சுமங்கள தேரர் தெரிவித்தார். இன்று தம்புள்ள விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 10:36 pm

விலைகள் குறைப்பு

with one comment

லாப் மற்றும் லிட்ரோ சமயல் எரிவாயுக்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளன. அதேபோன்று  சில இறக்குமதி பொருட்களில் விலையும் குறைவடைகிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இதன்படி இன்று நள்ளிரவுடன் Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 8:59 pm

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களின் பரிபாலன சபையினருக்கான செயலமர்வு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா :வடமாகாணத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களின் பரிபாலன சபையினருக்கான முழு நாள் செயலமர்வு நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 6:42 pm

ஜனாதிபதி, பஷில் ஆகியோரை ஹக்கீம் சந்தித்து பேச்சு இறுதி முடிவு இன்று வெளியாகும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்ளவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் புதன் கிழமை இரவு கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையும் . Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 10:24 am

18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள்

leave a comment »

18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 13, 2012 at 10:11 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers