Archive for July 7th, 2012
லிபியாவில் இன்று பொதுத் தேர்தல்
BBC Tamil: லிபியாவில் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சுதந்திரமாக வாக்களிக்கின்ற முதல் தேர்தல் இதுதான் என்று சொல்லலாம். சென்ற வருடம் நேட்டோ சர்வதேச படைகளின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடந்த கிளர்ச்சியில் முவம்மர் கடாஃபி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதை Read the rest of this entry »
முஸ்லிம் கட்சிகள் உடன்பாட்டை நோக்கி ?
எமது கிழக்கு செய்தியாளர், ஏ.அப்துல்லாஹ் :
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட ஆரம்ப கட்ட இணக்கம் தெரிவித்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. Read the rest of this entry »
மதுபான அனுமதி பத்திரம் கோரினேனா? :அறிக்கை
ஐ.எம். பாயிஸ் : மதுபான அனுமதி பத்திரம் கோரினேனா? என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில அரசியல் வாதிகளினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட கட்டுக் கதையே அது மறுக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காஸிம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளர் என்ற வகையிலும் அம்பாறை மாவட்டத்தில் Read the rest of this entry »
அரபு மொழி பேசுகின்ற சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும்
கிழக்கு செய்தியாளர்: அம்பாறை, இலங்கையில் அரபு மொழி விருத்திக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம் முன்னின்று செயற்படுவதாக பல்கலைக்கழக இஸ்லா மிய கற்கைகள் அரபு மொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.௭ம்.அலியார் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய அரபு மொழி கற்கைகள் பீடத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட அரபு மொழி பேச்சுப் Read the rest of this entry »







