Archive for July 6th, 2012
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றுவோம் : TNA
ஷஹீத் அஹமட் : கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் அதற்கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கி அர்ப்பணிப்போடு பாடுபடும் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
லண்டனில் இருந்து ரிஷான் அலி : லண்டன் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்- வேற்றுமையின் மத்தில் ஒன்றுமையை நாம் தேடவேண்டும் , எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பாக முடியாது, அப்படி உருவாக்கவும் முடியாது. கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , Read the rest of this entry »
விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் அமைப்பதன் மூலம் ௭துவும் நடந்து விடாது:விஜயதாஸ
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாலியல் வல்லுறவுகளில் காவியுடை தரித்தோரும் ஈடுபட்டு வருகின்றனர் ௭ன்பதுடன் பௌத்த குணவியல்புகள் மக்களிடத்தில் குறைந்துவருகின்றன ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
விமர்சிக்கும் முன்
ஈ.எல்.எம்.இர்ஷாத் மீராவோடை:
இளையோர் ஆக்கம் : விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் ஒன்றின் பயன் விலை, நன்மை தீமை, படைப்பின் தரம் அல்லது பிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது. Read the rest of this entry »
கிழக்கு மாகாண சபைத்தேர்தல்: முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
F.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் சுயேற்சைக்குழு ஒன்றிற்கு நேற்று மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தயாராகிவருகின்றது. Read the rest of this entry »
‘புத்தர் சிலையை அறையில் வைத்து வணங்கியதால் சவூதியில் இலங்கையர் கைது’
சில நாட்களுக்கு முன் சவூதி அரேபியாவில் தனது அறையில் புத்தர் சிலையை வைத்து வணங்கியதற்காக சவூதி பொலிஸாரினால் ஷரிஆ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனது கணவன் சார்பில் தலையிட்டு அவரை மீட்க வேண்டுமென அவரது மனைவி சஞ்சனி சமரக்கொடி அதிகார பீடங்களிடம் கேட்டுள்ளார். Read the rest of this entry »
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,47,099 பேர் வாக்களித் தகுதி
F.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதியிலும் 3,47,099 பேர் வாக்களித் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க தெரிவித்தார். Read the rest of this entry »
”இஸ்லாமிய அரசியல்” தமிழில் வெளிவந்துள்ளது
நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு நேற்று வியாழகிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ. காதர் நிகழ்த்தினார். இந்த வெளியீட்டு நிகழ்வில் முக்கிய முஸ்லிம் அரசியல்,சமூக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். Read the rest of this entry »
அரபாத்தை கொன்றது அணுக்கதிர்வீச்சு நச்சுப்பொருள் ‘பொலோனியம் 210′
1957ஆம் ஆண்டில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் பலர் புற்றுநோய் வந்து இறந்ததற்கும் இந்த பொலோனியம் நச்சு காரணமாக இருக்கக் கூடும் என்று இஸ்ரேல் எழுத்தாளர், மிசால் கார்பின் என்பவர் கூறினார். 2006ஆம் ஆண்டு ரஷ்ய உளவு ஏஜென்சியான கேஜிபி-யின் உளவாளி லிட்வெனென்கோ லண்டனில் கொலை செய்யப்பட்டபோது இந்த பொலோனியம் 210 என்ற நச்சுப்பொருள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. Read the rest of this entry »







