Lankamuslim.org

One World One Ummah

Archive for July 5th, 2012

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூட்டும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டும் காலத்தின் தேவை

with one comment

ஏ.அப்துல்லாஹ் : முஸ்லிம் அரசியற் கட்சிகளின் கூட்டும் ஜம்மியத்துல் உலமா அடங்களான இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டும் ஒருங்கிணைந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் புதிதாக ௭திர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பது சம்பந்தமாகவும் ஒன்றுபட்ட செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். Read the rest of this entry »

Written by lankamuslim

July 5, 2012 at 4:01 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும்

leave a comment »

கொழும்பு செய்தியாளர் : கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் ௭ன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார் . Read the rest of this entry »

Written by lankamuslim

July 5, 2012 at 12:16 pm

நிறைவான ஓய்வில் இருக்கும் மனோகனேசன் அவர்களுக்கு

leave a comment »

மூதூர் முஹம்மதலி ஜின்னா
(தீர்வில் மட்டும் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு? எனக் கேட்ட திரு. சுரேஸ்பிரேமசந்திரனுக்கான பதிலே உங்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்குகில் இருந்து வந்தாலென்ன மேலகத்தில் இருந்து வந்தாலென்ன“முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள்” என அறிவூரை பகர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்-திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு “ உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் Read the rest of this entry »

Written by lankamuslim

July 5, 2012 at 11:26 am

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடாதா ?

with 2 comments

அப்துல் ரசாக் (ஏறாவூர்)- லண்டன்
எதிர் வரும் கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டமைத்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பான சிக்கறுக்க முடியாத ஒரு இடியப்பச் சிக்கலுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் அகப்பட்டுத் தவிப்பது, கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த அரசியல் உயர்பீடக் கூட்டம் முடிவில்லாமல் கலைந்ததில் இருந்து தெரிகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 5, 2012 at 9:55 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,838 other followers