Lankamuslim.org

One World One Ummah

Archive for July 4th, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றம் செய்யப்படமாட்டது ஜனாதிபதி உறுதி

with 3 comments

FM.பர்ஹான்: பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லாஹ் தகவல் : தம்புள்ளை பள்ளிவாசல் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் அவ் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உறுதிமொழி Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 11:12 pm

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்

with 13 comments

ஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 8:36 pm

ஈரானில் விமல்

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: ஈரானுக்கு உத்தியோகபூர்வமாக 3 நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஈரான் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி அலி அக்பர் சகேகியை சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் . Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 7:28 pm

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவு இன்று

leave a comment »

கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடாபில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தமது இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுதனித்து போட்டியிடுவதா?அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதா ? என்பது தொடாபில் இதன்போது முடிவெடுக்கப்படும் Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 12:22 pm

அம்பாறை கரையோர துறைமுக வேலைகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி

leave a comment »

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடுமென ௭திர்பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் டென்மார்க் அரசாங்கத்தின் 46.1 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டு வரும் Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 10:56 am

பலஸ்தீன சுதந்திர நாடு உருவாவதற்கு இலங்கை ஆதரவு

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தல் : பலஸ்தீன மக்களுக்கு சுதந்திர நாடு ஒன்று உருவாகவேண்டும் ௭ன்பதனை இலங்கை ஆதரிப்பதுடன் பலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான அங்கத்துவம் கிடைக்கவேண்டும் ௭ன்ற அந்நாட்டின் கோரிக்கையையும் வரவேற்கின்றது ௭ன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 10:50 am

கிருலப்பனை சிறுமியின் கொலை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: முழு விபரம்

leave a comment »

சிறுவர்களை பாதுகாக்க விழிப்புடன் இருங்கள்: இறுதிக்கிரியைகள் :கிருலப்பனை சிறுமி கொலை மற்றும் அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதாக கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 10:42 am

ஜனாதிபதியுடனான பேச்சு திருப்தியளிக்காமையினால் ரணிலை சந்தித்து..: சம்பிக்

leave a comment »

பிக்குமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது கூடியளவில் திருப்தியளிக்கவில்லை. எனவேதான் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். Read the rest of this entry »

Written by lankamuslim

July 4, 2012 at 9:47 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers