Lankamuslim.org

One World One Ummah

சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்பு

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் யுனொப்ஸ் நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவும் இல்ஷாம் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் இடம்பெற்றது.

இதில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமாகிய அப்துல் பஷிர் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர்,சாய்ந்தமருது சகாதார வைத்திய அதிகாரி சகியா இஸ்ஸடீன், அதிபர் எம்.நசார் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜவ்பர், இல்ஹாம் இளைஞர் கழகத்தலைவர் ஏ.எம். நவ்பான் சாய்ந்தமருது சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About these ads

Written by lankamuslim

July 3, 2012 at 9:45 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,820 other followers

%d bloggers like this: