காத்தான்குடியில் பேரீத்தம் கனிபறிக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி
F.M.பர்ஹான்: மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடி பிரதேசத்தில் அரபு நாடுகள் போன்று காத்தான்குடி பிரதான வீதியிலும் பேரீத்தம் மரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், படங்கள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வினால் மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் 62 பேரீத்தம் மரங்கள அண்மையில் நடப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்னம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிமான பேரித்த மரங்கள் பூத்தும், காய்த்தும், பழமாகியதையடுத்து அதனை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் 27வது பேரீத்த மரத்தில் அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பேரித்த பழங்ளை அறுவடை செய்யும் நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்தர்தி முரளிதரன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்’முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சரின் செயலாளர் றுஸ்வின் ’மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாக பிதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
















Masha Allah
Good progress and this kind of programme should be implemented to the other area also.
But dont try to export this and use it to the Sri Lankan Nation.
Imthiyas.
Imthiyas
July 4, 2012 at 11:11 am
“Al Hamdu Lillah” we ask Almighty Allah to give more and more blessings in this field…
Also I ask our Sri-Lankan govt.to give extra attention to have more and more cultivations
to improve the product among our Sri-Lankan population.And I request the authorities to send little
supplies from this date fruits to the other parts of our island muslims specially to enjoy this year of
“Ramazan” and I reqest all our Muslim brothers and sisters to thanks Almighty Allah and ask “DUA”
for blessings our country….
Sri-Lankan-Bahrain
July 4, 2012 at 7:05 pm
Subhanallah!! Really happy to see this Date Harvest in Sri Lanka, Wish it will be supplied to Supermarkets island wide and in Colombo, so that we can also taste these… May Allah bless all our brothers and sisters and our motherland.
Azeeka
July 4, 2012 at 10:27 pm