Lankamuslim.org

One World One Ummah

Archive for July 3rd, 2012

காத்தான்குடியில் பேரீத்தம் கனிபறிக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி

with 3 comments

F.M.பர்ஹான்: மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடி பிரதேசத்தில் அரபு நாடுகள் போன்று காத்தான்குடி பிரதான வீதியிலும் பேரீத்தம் மரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 10:25 pm

கிழக்கு அரசியல் களப் பார்வை

with one comment

எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்புமனு கோரும் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஙகு போட்டியிடும் கட்சிகள் தத்தமது கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியினை யார் பெற்றுக் கொள்வது என்ற போட்டி எழுந்துள்ள நிலையில்,முதலமைச்சர் பதவி யாருக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 10:07 pm

சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்பு

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் யுனொப்ஸ் நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவும் இல்ஷாம் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 9:45 pm

அம்பாரை: அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளோம்

leave a comment »

கல்முனை செய்தியாளர் : அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு பாகுபாடற்ற முறையில் என்னால் முடியுமான பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளேன் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 9:10 pm

ஒபாமா அதிபர் ஆனாரோ… அதேபோல, இலங்கையில் ஒரு தமிழர் அதிபராகும் நாள் வர வேண்டும்

leave a comment »

பொன்சேகா இந்திய ஆனந்தவிகடனுக்கு விசேட பேட்டி : புலிகளுடனான போரில் முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா சிறை மீண்டு இந்தியாவின் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டிலில் பிரபாகரனின் மனைவி , இளைய மகன் மற்றும் மகளுக்கு என்ன நடந்தது தமக்கே தெரியாது எனவும் Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 11:47 am

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்ட கூட்டம்

leave a comment »

மர்மிலா : கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று 03அவசரமாக நடத்தவுள்ளார். கிழக்கில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன முடிவை எடுக்கப்போகிறது Read the rest of this entry »

Written by lankamuslim

July 3, 2012 at 10:19 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers