Lankamuslim.org

One World One Ummah

Archive for July 1st, 2012

பூர்வீகப்பூமியிலிருந்து வேரொடும் வேரடி மண்ணோடும் துரத்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள்

leave a comment »

இனப்பிரச்சினையில் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்ட அளவுக்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப் பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். முஸ்லிம்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாது தீர்வில் பங்கு கேட்பது நியாயமற்ற Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 9:03 pm

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

leave a comment »

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்வரும் புதன்கிழமை 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 8:53 pm

இணையத்தளங்கள் மீதான நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை

leave a comment »

ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா நியூஸ் இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகங்களின் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஜனநாயக சமூகத்தில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமானதென்பதுடன், Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 8:46 pm

உயர்ந்த கொள்கைக்காக வாழ்வோம்…

leave a comment »

ஈ.எல்.எம். இர்ஷாத் – மீராவோடை
இளையவர் ஆக்கம்: உலகில் பலவிதமான மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் தமக்காக வாழ்கின்றனர். சிலர் தமது குடும்பத்திற்காக வாழ்கின்றனர். இன்னும் சிலர் கொள் கைக்காக அல்லது சமூகத்திற்காக வாழ்கின்றனர். தமக்காக வாழ்கின்றவர்களை எடுத்துக் கொண் டால் அவர்களிடம் தம்மைப் பற்றிய மேலெண்ணமும் தாம் நிறைய சம்பாதிக்க வேண்டும். சமூகத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டும். நான் தூயவன், கண்ணியமிக்கவன் போன்ற எண்ணங்களும் Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 8:34 pm

“விக்கிலீக்ஸ்” அசாஞ்சேயின் ராஜீய புகலிடமும் அரசியல் தஞ்சமும் !

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒன்றில் நீயும் எல்லோரும் சொல்லும் மரபுக் கோட்பாடுகளையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாய் , அல்லது நீ ஏதும் உண்மையை சொல்லுகிறாய் , அது நெப்டியூன் கிரகத்திலிருந்து சொல்வது போல் தோன்றுகிறது . “   நோம் சொம்ஸ்கி        ( Noam Chomsky )- சென்ற 19ம் திகதியிலிருந்து எக்குவடோர் தூதுவராலயத்தில் இன்றுவரை தஞ்சமடைந்துள்ள விக்லீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே எதிர்நோக்கும் சவால்கள் சாதாரனமானவைகளல்ல. Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 8:20 pm

அரச முஸ்லிம் தோழமைக் கட்சிகளும் மு.கா.வும் அரசாங்கக் கூட்டமைப்பில் இணைந்தே ஆகவேண்டுமா ?

with one comment

அப்துல் ரசாக் (ஏறாவூர் )- லண்டன்
இம்முறை நடக்க இருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்துடன் இணைந்தே தேர்தலில் குதிக்க வேண்டி வரும் என்றே அரசியல் அவதானிகள் எதிர் பார்க்கின்றனர். ஏனெனில் இம்முறை கிழக்கில் நடக்கப் போவது ஒரு தேர்தல் அல்ல; Read the rest of this entry »

Written by lankamuslim

July 1, 2012 at 8:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,816 other followers