Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாஹிய்யா பழைய மாணவர் ஒன்று கூடல்

leave a comment »

பஷீர் அலி:மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் கற்று வெளியாகிய கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்குமான OBA ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகமான தாருல் ஈமானில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இது வரை இஸ்லாஹிய்யாவிலிருந்து கற்று வெளியேறிய 12 தொகுதி மாணவர்களையும் குறித்த திகதியில் காலை ஒன்பது மணிக்கு சமுகம் தருமாறு பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு 0776 614 826,- 0777 412 053, -0773 573 679,- 0777 874 984 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இஸ்லாஹிய்யா பழைய மாணவர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

About these ads

Written by lankamuslim

June 26, 2012 at 10:07 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers

%d bloggers like this: