முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி
எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சிக் கருத்தரங்கு அண்மையில் சாய்ந்தமருது கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,
கொம்டெக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோர் ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்குவதையும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள், முன்பள்ளி ஆசிரியர்களில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.









