Lankamuslim.org

One World One Ummah

பொத்துவில்லில் நிலைகொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ‘போராளிகள்’ !

with one comment

F.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபை தேர்தலை  முன்னிட்டு பொத்துவிலில்  நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், மாகாண உச்சபீட உறுப்பினர்கள் ஆகியோருக்கான இரண்டு நாள் செயலமர்வின் போது.படங்கள்

இச் செயலமர்வின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி எம்.பி ஆகியோருடன் காணப்படுகிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர; ஜவாஹிர் சாலி, கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி எம்.பி, எம்.எஸ்.எம். அஸ்லம் எம்.பி, கிழக்கு மாகாண சபை மு.கா உறுப்பினர்களான இஸ்மாயில் ஹாஜியார், யூ.எல்.எம்.என் முபீன், மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த  கட்சிப் பிரமுகர்களுடன் பொத்துவில் ஒன்று கூடலின் போது.


பொத்துவில்லில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது கூட்டாக எடுத்துக்கொண்ட படம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் ஒன்று கூடலின் போது இசை விருந்தளித்த நாகூர் ஈ.எம். ஹனீபாவின் புதல்வர் நவ்ஷாத் அலியுடன் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாடுகிறார்.

About these ads

Written by lankamuslim

June 20, 2012 at 9:37 am

One Response

Subscribe to comments with RSS.

  1. another drama in stage towards EP election to cheat the eastern muslims again!!!

    niyas

    June 20, 2012 at 3:09 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: