Lankamuslim.org

One World One Ummah

Archive for June 18th, 2012

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் ?, அமெரிக்க சார்பு நிலையை நோக்கி ?

with one comment

முஹம்மத் அம்ஹர்: இலங்கை அரசாங்கம் தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஒன்றைச் செய்யவுள்ளது. என்றும் இந்த மாற்றம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் அனைவரும் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். என்றும் த ஆசியன் ட்ரிபியுன் இணையத்தளம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 8:00 pm

மூதூர் மக்களின் இரத்ததானம்

leave a comment »

எஸ்.எச்.அமீர்: மூதூர் அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாமொன்று ஒன்றியத்தின் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம்.சலீத் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று மூதூர் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 5:23 pm

ஹசன் அலியின் மறுப்பு

leave a comment »

அரசுடன் இனைந்து போட்டியிடுவதாயின் தமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில நிபந்தனைகளை முன்வைக்கும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொத்துவில் கூட்டத்தில் தெரிவித்ததாக வெளியான தகவல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி நிராகரித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 12:07 pm

எகிப்து இஹ்வான் வோட்பாளர் கலாநிதி முர்ஸி வெற்றி

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: எகிப்து இஹ்வான் பிரச்சார தலைமையகம் தமது வேட்பாளர் கலாநிதி முர்ஸி வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இஹ்வான் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரதிற்கும் , நீதிக்குமான கட்சியின் -FJP வேட்பாளர் கலாநிதி முர்ஸி ஒரு மில்லியனுக்கும் அதிகமான Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 11:23 am

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இணையத்தளம் மற்றும் பத்திரிகை வெளியீடு!

leave a comment »

சஹீத் அஹமட்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம், மற்றும் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக வெளிச்சம் என்ற பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது . Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 11:20 am

ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர் பௌஸி

with one comment

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நாயிப் பின் அப்துல் அஸீஸின் ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர் பௌஸி கலந்து கொள்கிறார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மன்னர் அப்துல்லாவின் தந்தை வழி சகோதரரான இளவரசர் நாயிப் சனியன்று வபாத்தானார். Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2012 at 8:27 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers