Archive for June 8th, 2012
ஜனாதிபதி பாப்பரசர் சந்திப்பு: மகிழ்ச்சி மற்றும் விசனம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வத்திக்கானில் 16வது புனித பாப்பரசரை சந்தித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்களது சந்திப்பு பாப்பரசரின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. Video Read the rest of this entry »
சம்பிக்க , எல்லாவல,விமல் ,குணதாச ஆகியோர் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள்
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை Read the rest of this entry »
இனவாதத்தின் தந்தையாக சம்பந்தன், அமிர்தலிங்கம் அவர்களின் குழந்தை பிரபாகரன்: சம்பிக்க
தமிழ் இனவாதத்தின் தந்தையாக சம்பந்தன், அமிர்தலிங்கம் போன்றோரை கருத வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இனவாதம் இவர்களின் இரத்தத்தோடு கலந்துள்ளது. Read the rest of this entry »
பேராயர் – அமைச்சர் முரண்பாடு தமிழ்- முஸ்லிம் ஒற்றுமை வழியில் ஒரு சறுக்கலே தவிர, சரிவல்ல!
கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன்
குறிப்பு இந்த கட்டுரை எஸ்.எம். சஹாப்தீன் என்பவரால் எழுதப்பட்டு இர்ஷாத் றஹ்மத்துல்லா என்ற செய்தியாளர் ஒருவரினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது : மூன்று தசாப்த கால போர் முடிவுற்று, அமைதி நிலவும் ஒரு நாட்டில், அதன் மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதே பொதுவான எதிர்பார்பாகும். ஆனால் – மார்க்கோ போலோ, இபுனு பதூதா போன்ற உலக சஞ்சாரிகளால் வசீகர பூமியாக வர்ணிக்கப்பட்ட Read the rest of this entry »
நாளைய உலகை வெற்றிகொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம் என்ற ..
F.M.பர்ஹான்: நாளைய உலகை வெற்றிகொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம எனும் தொனிப்பொருலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.முஹம்மது பரீத் (ஜேபீ) யின் Read the rest of this entry »







