இஹ்வான் வேட்பாளர் முன்னிலையில்
எகிப்தில் நேற்று முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்களின் வாக்குகள் தொடர்ந்து கணக்கிடப்படுகிறது இது வரைவேளியாகியுள்ள தகவலில் பிரகாரம் இஹ்வான் வேட்பாளர் முஹம்மத் முர்ஸி 25 வீத வாக்குகளையும் அஹமத் ஷபீக் 23 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். Misr 25 TV – LIVE
அதேவேளை மூன்றாம் நிலையில் முன்னாள் இஹ்வான் இயக்கத்தின் முக்கிய பிரமுகம் அபுல் புதூஹ் 20 வீத வாக்குகளை பெற்றுள்ளார். நான்காம் நிலையில் ஹம்தீன் ஸபாஹி 19 வீத வாக்குகளுடனும் உள்ளனர். என்று இஹ்வான் இயக்கத்தின் மிஸ்ர் 25 தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.
வேட்பாளர்கள் எவரும் 50 வீத வாக்குகளைபெறாத போது . அதி கூடிய வாக்குகளை பெற்ற இருவருக்கு மத்தியில் மீள் வாக்கெடுப்பு அடுத்த மாதம் 16,17 ஆம் திகதிகளில் இடம்பெறும். எகிப்தில் இறுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் ஞாயிறு வெளியாகும் என்று அறிவிக்கப் படுகிறது .
மிஸ்ர் 25 தொலைக்காட்சியை பார்வையிட
Misr 25 TV – LIVE
.
உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை பார்வையிட:








உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
Facebook ஒத்த Fostbook எனும் இஸ்லாமிய சமூகஇணையதளம் – இலங்கையில்
உலகப்புகழ்பெற்ற சமூக வலைப்பின்னலான Facebook ஒத்த Fostbook எனும் இஸ்லாமிய சமூகஇணையதளம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .தற்போதுவரை இதில் அங்கத்துவம் பெறுவதற்காக ஒரு இலட்சம் பேர் எதிர்பார்த்துநிற்கின்றனர்.
இலங்கையை தளமாகக் கொண்டு செயல்படவுள்ள Fostbook இணையதளமானது நிறுவவுள்ளது. இத்தளமானது 15மொழிகளில் தனது சேவையை வழங்கவுள்ளது. ‘அரசியல் இல்லை’, ‘தடைஇல்லை’, ‘எல்லை இல்லை’என்பதே இதன் முதற்பக்க வாசமாக காணப்படுகிறது.
Fostbook இணையதளமானது முதல் 3வருட இறுதியில் 100மில்லியன் பாவனையாளர்களைஎதிர்பார்க்கின்றது.இத்தளமானது முஸ்லிம் இளைஞர்களையும், அறிவுசார் முஸ்லிம் தலைவர்களையும், இஸ்லாத்தை படிக்க காத்துநிற்கும் வேற்றுமதத்தவர்களையும் நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளது.மேலும் Fostbook சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இச்சேவையை நீங்களும் பெற்றுக்கொள்ள :
http://www.fostbook.com/
Da'wah Day
May 26, 2012 at 5:54 pm