Lankamuslim.org

One World One Ummah

Archive for May 8th, 2012

மஸ்ஜித் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை

with 12 comments

பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப் படவில்லை என்று அதன் உப செயலாளர் தாசீம் மௌலவி தெரிவித்தார் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 8, 2012 at 11:33 pm

பலஸ்தீனுக்கு ஒரு முகம் இஸ்ரேலுக்கு இன்னொரு முகம் :முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: பலஸ்தீனத்திற்கு ஒரு முகத்தையும் இஸ்ரேலுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றுவதாக மேல் மாகாண சபை ஐ.தே. கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில், Read the rest of this entry »

Written by lankamuslim

May 8, 2012 at 9:51 am

தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் மீண்டும் பாராளு மன்றத்தில்

leave a comment »

தகவல் அறியும் சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றில் சமர்பிப்பது நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மீண்டும் ஐதேக ஈடுபட்டுள்ளது இன்று குறித்து சட்ட மூலத்தை சமர்பிப்பது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக ஐதேக தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 8, 2012 at 8:58 am

வடக்கில் பௌத்த சிலைகளுக்கு எதிராக அகில இந்து மாமன்றம் போர்கொடி!

leave a comment »

வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 8, 2012 at 8:48 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers