Lankamuslim.org

One World One Ummah

Archive for May 2012

டீசலனின் விலை அதிகரிப்பு

leave a comment »

இன்று நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் Lanka IOC ஒரு லீட்டர் டீசலனின் விலையை இரண்டு ரூபாவாலும் ஒரு லீட்டர் சூப்பர் டீசலனின் விலையை ஒரு ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:24 pm

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை கையாள விசேட அணி தயாராகிறது !

with 15 comments

M.ரிஸ்னி முஹம்மட்: இன்று முஸ்லிகள் பரவலாக பெளத்த மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்இயத்துள் உலமா விசேட அணியொன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று  அதன் துணைச் செயலாளர்  தாசீம் மௌலவி lankamuslim.org க்கு இன்றுதெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 10:22 am

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித் மற்றும் மதரஸா வழமை போன்றே இயங்கிவருகிறது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்:  தாருர் ரஹ்மானில்  ஜமாஅதுத்டனான ஐந்துவேலை தொழுகை மற்றும் சிறுவர் மதரஸா ஆகியன இன்றுவரை வழமை போன்று இயங்குவதாக ஷபாஹ் நிறுவத்தின் பணிப்பாளரும் , அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளருமான தாசீம் மௌலவி lankamuslim.org க்கு தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 9:44 am

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி வேகம் பாராட்டுக் குரியது

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சன்முகம்,இன்று (2012-05-30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 8:00 am

கல்முனை தேரரின் அறிவுரை

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:57 am

முஸ்லிம்களை புலிகள் தாக்கியமை அவர்களின் தோல்விக்கு காரணம்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:51 am

தமிழ் கூட்டமைப்பை சம்பந்தர் பலவீனப்படுத்துகிறார்: சுரேஷ்

leave a comment »

BBC Tamil: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:50 am

இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் எகிப்து

leave a comment »

OurUmmah: எகிப்தில் நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எகிப்து  தேர்தல் திணைக்களம் வெளியிட்டது. அதன்படி பதிவான 2.3 கோடி வாக்குகளில் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார் . முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் 55 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் .  முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்.விரிவாக

Written by lankamuslim

May 30, 2012 at 8:58 pm

‘யாழில் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட சிறுவன்’ : வெளிவருகிறது நிஜங்கள்

with 6 comments

முஹம்மது நியாஸ்:
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தி தொடர்பில் ஏற்கனவே எமது இணைய தளத்தில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2012 at 9:12 am

உண்மைக்கு புறம்பான தகவல்களை இணைய தளங்கள் பரப்புகின்றன

leave a comment »

நாட்டின் உண்மையான சூழலை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையதளங்கள் சர்வதேசதிற்கு பரப்புகின்றன.இது தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் விழிப்புடன் செயல்படவேண்டும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2012 at 8:43 am

கூட்டமைப்புக்கு அடுத்ததாக நாங்கள் நேசிக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி ..

with one comment

எமது நாட்டிலுள்ள பெரும்பான்மை இனக்கட்சிகளை விட எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததாக நாங்கள் நேசிக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகும் என கல்னை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவரான Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2012 at 8:00 am

ஈரான் இராஜதந்திரியுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் நாட்டின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி, கைத்தொழில். வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை (2012.05.29) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:19 pm

“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” நூல் வெளியீடு

leave a comment »

“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” என்ற நூல் வெளியிடு எதிர் வரும் 2012. 06.10 ஞாயற்றுக்கிரமை அஃ நேகம முஸ்லிம் மஹா வித்தியாளயத்தில் இடம்பெறவுள்ளது .எம். ஜே. பிஸ்ரின் முஹம்மத் என்பவரால் எழுதப்பட்டுள்ள நூல் வெளியீட்டு விழாவில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:07 pm

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” நூல் வெளியீடு

with one comment

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” என்ற புத்தக வெளியீடு எதிர் வரும் 2012-06-02 அன்று சனிக்கிழமை கெகுனுகொள்ள அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இறுதியாண்டில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 10:10 am

வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக ஹூனைஸ் பாருக்

leave a comment »

வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன் உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 10:00 am

“நில அதிர்வுகளால் பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை”

leave a comment »

நாட்டின் சில பிரதேசங் களில் கடந்த வாரம் உணரப் பட்ட நில அதிர்வுகளால் பாரதூர மான விளைவுகள் ஏற்படு வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஆகையினால் பொதுமக்கள் இது குறித்து வீணாக அச்சம டையத் தேவையில்லையென Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:02 am

அமைச்சர்கள் குழு தாருர் ரஹ்மானுக்கு விஜயம்

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகையினை நிறுத்த வேண்டும் என பெரும்பான்மை மதகுரு்க்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் இன்று அங்கு சென்ற அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 11:40 pm

பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் …

with 4 comments

முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 9:49 pm

எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மத வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது

leave a comment »

அனைத்து இலங்கையர்களுக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட இலங்கை அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 5:43 pm

போருக்குப் பின்னரான இலங்கையில் புனர்நிர்மானம் செய்யப் பட வேண்டிய தமிழ் முஸ்லிம் உறவு.!

leave a comment »

அஷ் ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனமுல்லாஹ் நளீமி
இனங்களுக்கிடையிலான முறுகல் இன்று நேற்றோ சுதந்திரத்திற்குப் பின்னரோ அதற்கு சற்று முன்னரோ ஆரம்பித்த ஒன்று அல்ல என்பதனை நாம் அறிந்து வைத்துள்ளோம்,  காலனித்துவ படையெடுப்புகளுக்கு முன்பிருந்தே  பண்டைய இலங்கை, வரலாறு நெடுகிலும்  ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமிடையிலான போராட்டங்கள் முதல் சேரர் சோழர் பாண்டியர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 12:56 pm

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்மைக்கு அமைச்சர் கண்டனம்

with 5 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர்  றிசாத் பதியுதீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கண்டனங்கள் : தெஹிவாளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு, Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 12:42 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் : செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்

leave a comment »

முஹம்மத் அம்ஹர், FM.பர்ஹான்: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 12:05 pm

இரா சம்பந்தன் ஆற்றிய முழுமையான உரை உங்கள் பார்வைக்கு

leave a comment »

F.M.பர்ஹான்: ‘குறிப்பாக தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கு நாம் காண முற்படும் எந்த ஒரு தீர்வும் தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு கட்ட மைப்பாக அமைய வேண்டும். அது அவர்களது சமூக – பொருளாதார – அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:12 pm

இரா சம்பந்தனுடன் காத்தான்குடி சம்மேளனம் சந்திப்பு

with one comment

F.M.பர்ஹான்:  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று(26.5.2012)மாலை அழைப்பு விடுத்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:10 pm

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு

leave a comment »

உலக நாடுகள் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு: இலங்கை  இம்மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 ஆம்திகதி வரையான தினங்களை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது.   மேற்படி நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:05 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான கூட்டம் சாதகமான , பாதகமான அறிவுறுத்தல்களுடன்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இன்று மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:00 pm

சிரியாவில் ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் படுகொலை

with 2 comments

சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத்தின் இராணுவம்  ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது. சிரியா மக்கள் எழுச்சிக்கு எதிராக சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத் மிக கடுமையான ஒடுக்கு முறையை மேற்கொண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 8:16 pm

முஸ்லிம் தலைமையின் மௌனம் : பெளத்த தீவிரவாத்தின் முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத்திற்கு உதவுகிறது

with 5 comments

ஏ.அப்துல்லாஹ்
தம்புள்ள மஸ்ஜிதுக்கு வெசக் முடிவடைந்ததும் ஜனாதிபதி தீர்வினை முன்வைப்பார் என்று ஜனாதிபதி தெவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வெசக் முடிவடைந்து நாட்கள் பல சென்ற போதிலும் தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி எந்த வொரு அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ள மஸ்ஜித் அங்கருந்து அகற்றப் படாது என்று ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இது போதுமானது என்று கொள்ள முடியாது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 12:59 pm

‘முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் ‘ !!

with 2 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 12:52 am

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று முன்னர் நில அதிர்வு

with 2 comments

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன்னர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. கொழும்பு, பதியதாலவை, ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 10:54 pm

புதிய காத்தான்குடி SLMC அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது

with one comment

தகவல்: F.M.பர்ஹான், அபூ ரோஸி: மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்  அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.  காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் ( கடை) Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 8:21 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை: இணைப்பு-2

with 5 comments

இணைப்பு-2: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி lankamuslim.org க்கு  தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 2:27 pm

‘வேர் அறுதலின் வலி’ கவிதை நூல் வெளியீட்டு விழா

leave a comment »

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 2:12 pm

கல்முனை நிகழ்சிகளில் ஹகீம்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 12:52 pm

தம்புள்ளை விவகாரத்தில் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இது இடம்பெற்றிருக்காது

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: அன்று தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை யெடுத்திருந்தால் இன்று இங்கு தெஹிவளையில் இது இடம்பெற்றிருக்காது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 10:30 am

இலங்கையில் பெளத்த அடையாளத்துவ அரசியல் தொடர்பில்: கலாநிதி இம்தியாஸ்

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: மததீவிரவாத்திற்கும் இனத்துவ அரசியலுக்கும் இலங்கையில் காணப்படும் அடையாளத்துவ அரசியல் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது குறித்தும் கலாநிதி எ.ஆர்.எம் இம்தியாஸ். அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் ஆசிய கற்கைகள் மற்றும் அரசியல் விஞ்ஞான பீட பேராசிரியராக பணிபுரியும் Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 9:09 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித், மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

with 5 comments

முஹம்மத் அம்ஹர்: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிராக இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றுவருகிறது . தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவரும் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 5:42 pm

இஹ்வான் வேட்பாளர் முன்னிலையில்

with one comment

எகிப்தில் நேற்று முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்களின் வாக்குகள் தொடர்ந்து கணக்கிடப்படுகிறது இது வரைவேளியாகியுள்ள தகவலில் பிரகாரம் இஹ்வான் வேட்பாளர் முஹம்மத் முர்ஸி 25 வீத வாக்குகளையும் அஹமத் ஷபீக் 23 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். Misr 25 TV – LIVE Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 4:11 pm

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு வீடியோ கட்சிகள்

leave a comment »

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த 19, 20 ஆம் திகதிகளில் இடம்பெற்றது இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் படங்கள் பல்கலைக்கழக வேந்தர் Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 10:24 am

அரசில் தலையீடு, அநீதி இழைப்புக்கு எதிராக எழும் பலமான கண்டனம்

leave a comment »

எமது கல்முனை நிருபர்: பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்று அம்பாறை மாவட்டத்தில் சிரேஷ்ட பட்டதாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 9:24 am

அஷ்ரப் பெற்றெடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை…

with one comment

ஏ.எம். ஜெமீல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பெருந்தலைவர் அஷ்ரப் பெற்றெடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை தனது மதிநுட்பத்தால் தேசிய அந்தஸ்துக்கு தலைநிமிரச் செய்த ஸ்தாபக உபவேந்தர் காதர்! : கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்ட மளிப்பு விழாவில் அதன் ஸ்தாபக உபவேந்தரான பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 9:15 am

ஓராண்டினை எட்டிப்பிடித்த ‘புத்தளம் குழாம்’ Puttalam Buddies (PB)

leave a comment »

Mohamed Iflal
இணையத்தள சமூக ஊடகத்துறையில், தமக்கென தனித்துவமான ஓர் அடையாளத்துடனும் புத்தள facebook பாவனையாளர்களின் அங்கீகாரத்துடனும் Puttalam Buddies குழாம் (PB), ஓராண்டினை கடந்து, தொடர்ந்தும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கின்றது. புத்தள சமூகத்தின் எழுச்சியை உறுதிசெய்ய, அறிவு சார்ந்த பண்பு சார்ந்த விருத்தியை எய்துவதனூடாக, Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:59 am

ஈரான் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும்

leave a comment »

F.M.பர்ஹான்:இலங்கையின் சுகாதாரம், பொறியியல், உயர் கல்வித்துறை மேம்பாட்டுக்கு ஈரானிய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் எம்.என் ஹசனி கபூர் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:41 am

அம்னெஸ்டி அறிக்கை : இலங்கை குறித்து கண்டனம்

leave a comment »

BBC Tamil: இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:00 am

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலான சூழலும் அதை தவிர்க்க சில ஆலோசனைகளும்

leave a comment »

ஹஸான் மூஸா
இலங்கைத்தீவில் அண்மைகாலமாக இடம்பெறும் சம்பவங்களை அவதானிக்கும் பொழுது மிகவும் அபாயகரமானதும் அச்சமானதுமான ஒரு சூழல் நம்மை நோக்கி நெருங்கி கொண்டிருப்பதை உணரலாம். முற்பது வருட கொடிய யுத்தம் ஓய்ந்து மக்கள் சமாதான காற்றை சுவாசிக்கும் தருணத்தில் ஒரு அணல் கொண்ட காற்று புயலாக மாறிக் கொண்டிருப்பதை காணலாம். Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 7:15 pm

தம்புள்ள பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது எதிர் காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்று  ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதில் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கான அச்சத்தை யாரும் கொள்ளத் தேவையில்லை. அதே இடத்தில் தான் பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது. எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 6:22 pm

முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

with 6 comments

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்றை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 11:06 am

எகிப்தில் ஜனாதிபதியை தெரிவு செய்ய இன்று இரண்டாவது நாளாக மக்கள் வாக்குபதிவு

leave a comment »

எகிப்து ஜனாதிபதி தேர்தலின் முதல் நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.இரண்டு தினங்கள் கொண்ட தேர்தலில் இன்றைய தினத்திலும் மக்கள் வாக்குபதிவுகளை ஆரம்பித்துள்ளனர் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 10:49 am

பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌசை மீட்கும் வழக்கு

with 2 comments

ஏ.அப்துல்லாஹ் : மட்டகளப்பு – கள்ளியங்காடு பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு  மட்டகளப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது . Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 9:15 am

மன்னார் ஆயரே இது நியாயமா ?

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.ஹமீத் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 8:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers