ஈரானின் உயர்மட்ட கலாசார ஆலோசகர ஜனாதிபதியுடன் சந்திப்பு
தம்புள்ளை மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கத்துடன் ஈரானின் உயர்மட்ட கலாசார ஆலோசகரும் ஆன்மீக பிரமுகருமான அயதுல்லா மொஹமட் அலி தஸ்கிரி கலந்துரையாடியுள்ளார்.
இஸ்லாமிய மார்க்க அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போது அவர் பிரதமர் டி.எம்.ஜயரட்னவை சந்தித்திருந்தார்.
தம்புள்ளையில் பள்ளிவாசல் அமைவிடம் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண நிலை குறித்து ஆராயுமாறும், பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அயதுல்லா வலியுறுத்தியுள்ளார்.








ஷீயாக்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களை உபயோகித்து, நமக்கு அனுதாபம் காட்டுவது போல உள்ளே புகுந்து
நமது இஸ்லாத்தையே நாசமாக்கி விடுவார்கள்.
Lanka Moor
April 29, 2012 at 5:06 pm