நாடுபூராவும் முற்றவெளி பிராத்தனை மற்றும் அமைதி ஆர்ப்பாட்டம்
இன்று நாட்டின் சகல ஜும்ஆ மஸ்ஜிதுக்களிலும் முற்றவெளி பிராத்தனை இடம்பெற்றுள்ளது. அதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களும் எழுச்சிகரமான அதேவேளை அமைதியான ஆர்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளது இந்த பேரணிகள் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் மேற்கொள்ளபட்டுள்ளது. படங்கள்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், வடக்கு மாகாணத்தில் யாழ்பாணம் , மன்னார் பிரதேசங்கலும் அமைதியான ஆர்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளது அதேவேளை புத்தளத்தில் பாரிய அமைதியான ஆர்பாட்ட பேரணி துவா பிராத்தனை மற்றும் கண்டன உரை என்பனவும் இடம்பெற்றுள்ளது என்று எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று இடம்பெற்று முற்றவெளி பிராத்தனை என்பன பற்றிய அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நாடுபூராவும் ஆர்பாட்டங்களில் இலட்சக் கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம்
யாழ்பாணம்
சாய்ந்தமருது
அட்டாலச்சேனை
கொழும்பு























kattankudiyil mattum peraniyo mutraveli piraarthanaiyo idamperavillai enpathiyum athai thaduppathil oorin mukkiya arasiyal vaathium avarin sakaakkaluim avaraal uththaravidappattiruntha padaiyinarum seyal pattathumattumanri padaiyinar silarin veedukalukku senru mirattiyathaakavum oorjithamaana thakavalkal koorukinrana
ameen
April 27, 2012 at 5:39 pm
AKR
April 29, 2012 at 8:07 pm
AKR
April 29, 2012 at 8:08 pm
AKR
April 29, 2012 at 8:09 pm
Kiyas
April 29, 2012 at 8:19 pm
Rizvi Mufthi’s Speech
Rizvi Mufthi's Speech
April 29, 2012 at 8:20 pm
Kiyas
April 29, 2012 at 8:24 pm
شكرا
Abdul Raheem Kachchimohamed
May 2, 2012 at 5:39 pm