ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு தென்கொரியா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ , இன்று மாலை நாடு திரும்பியுள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இலங்கைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் ஜனாதிபதி நாடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கும் இடையிலான மூன்று வர்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன








WeI pray to Almighty and ask “DUA” to give “HIDAYA” to our Hon.President of Sri-Lanka to solve our
Dambulla muslim mosque problum farely as we Muslims in Sri-Lanka wish to live with all the Budists,Hindus
and Christians peacefully forever in our sweet tiny island of Paradise.
And we ask Almighty Allah to help to develop our country economically and socially in the very
near future and to save our country from distructions by terrorism and other countries.
Abdul Aziz-Bahrain
April 27, 2012 at 11:34 pm
கொரியாவில் இருந்து திரும்பிய ஜனாதிபதி, தேரர்களின் காட்டுமிராண்டித்தனமான பள்ளிவாசல் உடைப்பை எதிர்க்கவா போகிறார்?
சேர்ந்தே ஆதரவளித்துவிட்டு, ஒரு சமரச சமாதானம்.
பிற்பாடு, வேறோர் இடத்தில் பள்ளிவாசல்.
நாம் வாயைப் பொத்த வேண்டியதுதான்.
muslim
April 27, 2012 at 11:57 pm