Archive for April 6th, 2012
இலங்கையில் ஐவருக்கு ஒருவாகனம்
இலங்கையில் ஐவருக்கு ஒருவாகனம் என்ற அடிப்படையில் வாகனங்களின் பாவனை வேகமாக அதிகரித்து காணப்படு வதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
இலங்கை பொருளாதார வரலாற்றில் முதற்தடவையாக 8.0 வீத தொடர் வளர்ச்சி
இலங்கை பொருளாதாரம் கடந்த ஆண்டு 8.3 சதவிகிதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை 40 வருட இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன். Read the rest of this entry »
நாட்டில் சமாதானம் , சுதந்திரம் என்பவற்றை சீரழிக்க அமெரிக்காவும் இந்தியாவும் செயல்படுகின்றன
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியோ ஜெனீவா தீர்மானங்களுக்கு அடிபணிந்தோ நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக தெரிவித்தார். Read the rest of this entry »
மட்டக்களப்பு நகரில் இரண்டு சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளது
எமது செய்தியாளர்கள்: மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் சிலை, மற்றும் சாரணிய கழக இஸ்த்தாபகர் வேடன்பவுள் உருச்சிலை ஆகிய உருவச்சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. Read the rest of this entry »
அமெரிக்க காங்கிரசில் மற்றுமொரு அறிக்கை
அமெரிக்காவின் ராஜாங்க தினைக்களத்தினால், அமெரிக்க காங்கிரஷிற்கு இலங்கையின் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் திணைக்களம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. Read the rest of this entry »
‘பொருத்தமான சிபார்சுகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’
அழுத்தங்கள் எந்த வகையில் வந்தாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் நாட்டில் செய்ய முடியுமானவைகளை மாத்திரமே அமுல்படுத்துவோம் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். Read the rest of this entry »







