Archive for April 1st, 2012
இஹ்வானுல் முஸ்லிமூன் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்துகிறது
OurUmmah: எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பொது வழிகாட்டியான முஹம்மத் பதி நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.விரிவாக…
நவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்…
ஹஸான் மூஸா
ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். வழுவற்ற குழந்தை பருவம், வயதுடைய முதுமை பருவம் ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும். Read the rest of this entry »
போட்டி நிகழ்வில் வெற்றி
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பிரிவினால் பாடசாலைகளு க்கிடையில் “அறிவுச் சுரங்கம்” வினாவிடை போட்டி நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட Read the rest of this entry »
லிபியாவைப் போன்று தலைவரைப் பலியாக்க மக்கள் இடமளிக்க மாட்டார்கள்
லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்றதைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ Read the rest of this entry »







