Archive for March 17th, 2012
புத்தளம் பிரதேச வைத்தியசாலைகளில் ஜிஹாபிற்கு அனுமதி
டி.முஜாஹித் -புத்தளம் நகர சபை உறுப்பினர்: புத்தளம் பிரதேச வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஜிஹாப் அணிந்து கடமைபுரிய அனுமதி புத்தளம் பிரதேச வைத்தியசாலைகளில் கடமைபுரியும் முஸ்லிம் பெண் சிற்றுளியர்களுக்கு அந்தந்த வைத்திய சாலை நிர்வாகத்தினரால் ஹிஜாப் அணிவதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு Read the rest of this entry »
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் குழு எது? ஏற்றுக் கொள்ளாத குழு எது?
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனீவாவில் உறுதியளிக்கையில் இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசாங்கத்திற்குள்ளேயே இழுபறி நிலை தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு
பாஸிபஹ்ஜான்: கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மார்ச் மாதம் 17,18 ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெறும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
தனிப்பட்ட விஜயமா உத்தியோகபூர்வ விஜயமா உறுதிப்படுத்தப்படவில்லை
M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையின் பிரபல அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களான அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை ஜம்இய்யதுல் உலமாவால் உறுதிப்படுத்த முடியவில்லை. Read the rest of this entry »







