மேசையில் கொக்காகோலா வைத்துக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பாம்
தனது மேசையில் குடிப்பதற்கு கொக்காகோலா பானத்தை வைத்து க்கொண்டு ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்திகளை ஒதுக்குவோம் , தடை செய்யவேண்டும் என்றுகூறுகிறார் விமல் வீரவன்ச இப்படியான முட்டாள்களை தன்னகத்தே கொண்டது தான் இந்த அரசாங்கம் என புதிய இடது சாரிமுன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரம பாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அட்டனில் இடம்பெற்ற விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகை-யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.







