ஈரானிடம் இஸ்ரேல் வாங்கிக்கட்டப் போகும் நேரம் நெருங்குவதாக தகவல்
OurUmmah:அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நெதன்யாஹூ ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும், நாங்கள் அதிகம் காத்திருந்து விட்டோம் இராஜதந்திரம் செயல்படும் என்று காத்திருந்தோம் , பொருளாதார தடை செயல்படும் என்று காத்திருந்தோம் ஆனால் இனியும் எம்மவர் காத்திருக்க முடியாது விரிவாக…







