முஸ்லீம் வியாபாரிகள் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்துகிறார்களாம் !!
யாழ்.குடாநாட்டிற்குள் தென்பகுதி முஸ்லீம் வியாபாரிகள் மூலம் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருப்பதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளாராம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கள் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம குறிப்பிட்டுள்ளாராம்.
யாழ்ப்பாணத்தில் ஜந்து சந்திப் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாகவும் அங்கு முஸ்லீம் பகுதியில் இந்த கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக
சட்டவிரோ நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிஸார் விழிப்பாய் இருப்பதாகவும் போதைப் பொருள் விற்பனை முகவர்கள் அதிகளவில் யாழ்.ஜந்து சந்திப்பிகுதியில் நடமாடுவதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்று தமிழ் யாழ் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன .








யாழ். பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ரி.இந்திரன் ஒரு தமிழர் ஆகவே போலீசிலும் குற்றவாளிகளை இன ரீதியாக நோக்கும் தன்மை புகுந்துவிடும்
Amhar Ismaar
March 6, 2012 at 11:06 am
தவறு யார் செய்தாலும் தவறு தான் போலீஸ் மா அதிபர் தமிழர் என்கிறிர்கள் ஏன் அதுவே முஸ்லிம்கள் செய்து இருப்பர்களா என்ற சந்தேகம் வரக்கூடாது சரியாக விசாரிக்காமல் பதிவு இடுவது தவறு சகோதரரே என்னெய் பொருத்தமட்டில் இந்த தவறை முஸ்லிம்கள் செய்தல் கூடுதல் தண்டனை கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
ரியாஸ் கத்தார்
riyas
March 6, 2012 at 12:37 pm
tawaru tawarutan anal adai poduwaha parka vadiya polish muslims ename eppaditan enra mayata oruwaka porkirar tamilan adiwagiyam ennum tirda villa
Mod Munawar
March 6, 2012 at 3:46 pm
முஸ்லிம்கள் என்று சமூகத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டதகவே எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது .ஏனென்றால் எவராவது ஒரு பௌதனோ இல்லை ஒரு இந்துவோ தவறு செய்திருந்தால் பௌத்தர்கள் அல்லது இந்துக்கள் கஞ்சா கடத்துகின்றார்கள் என்று யாராவது கூறுவார்களா இல்லைதானே அதென்ன முஸ்லிம்களில் யாராவது தவறு செய்தால் மட்டும் முஸ்லிம் சமுகத்தை இழுப்பது எந்த சமுகத்தை எடுத்தாலும் 100% நல்லவர்களும் இல்லை கேட்டவர்கள் இல்லாமலும் இல்லை இது உலக நியதி.கவலை என்னவென்றால் எம்மாவர்கள் இதனை புரியாமல் நடந்து கொள்வதுதான் தனிப்பட்ட வர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டால் அதில் தப்பில்லை .
ரில்பி
March 6, 2012 at 8:25 pm